ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள்.
தற்போது செய்தி . Today news .
சமையல் குறிப்புகள்.
அதிசய தாவரம்
ஆம் நண்பர்களே !
இந்த தாவரத்தின் பெயர் :பேய்அரட்டை
மற்றும் ஒர் பெயர்:மகாலக்ஷ்மி இலை !
இதன் சிறப்பு என்ன வென்றால் இந்த இலையை கொண்டு தீபம் ஏற்றினால் இந்த பச்சை இலை நின்று திரிப்போல் அழகாக எரியும் நண்பர்களே இந்த இலையின் புகைப்படம் இதோ !
No comments:
Post a Comment