ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
முறை பெண்னை திருமணம் செய்ய ஜாதகம் அவசியமா !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
முறை பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் அவசியமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !

ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா?
👉 ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லது.
👉 ஆண்களுக்கு இடது கண் துடிப்பது அதிர்ஷ்டத்தை குறிப்பதாகும்.
மகுடியோகம் என்றால் என்ன?
👉 மகுடியோகம் என்பது வாழ்வின் முன்பகுதியில் துன்பங்களை அனுபவித்து பின்பகுதியில் சிறப்பான உயர்வை தரும் யோகமாகும்.
திருமண பொருத்தம் இல்லை எனில் பரிகாரம் செய்யலாமா?
👉 திருமண பொருத்தம் இல்லை எனில் பரிகாரம் செய்யக் கூடாது.
👉 ஜாதக ரீதியான பாவக பலன்களை மட்டுமே ஜாதகர் அனுபவிப்பார்.
அமாவாசை தர்ப்பணம் என்பது தாயாருக்கா அல்லது தந்தையாருக்கா? தந்தை உள்ளார் ஆனால் தாயார் இல்லை தர்ப்பணம் செய்யலாமா?
👉 அமாவாசை தர்ப்பணம் என்பது தந்தைக்கு மட்டுமே.
👉 தாய்க்கு ஈமக்கிரியை செய்தால் வருடாந்திர சிரார்த்தம் செய்யலாம்.
👉 மாதந்திர தர்ப்பணம் செய்யக் கூடாது.
உடன் பிறந்த அக்கா பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா?
👉 திருமணம் எனும்போது ஆணின் ஜாதகமும் பெண்ணின் ஜாதகமும் பாவக ரீதியாக பொருத்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
👉 உடன் பிறந்த அக்கா பெண்ணை திருமணம் செய்ய இருப்பவர்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு திருமண பாவக பலன் நன்றாக உள்ளதெனில் செய்யலாம்.
நித்ரா நாட்காட்டியின் வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment