வியாபாரம் பெறுக !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp வியாபாரம் அதிகரிக்க எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !  1. வியாபாரம் அதிகமாக எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? ✳ ஜாதகம் ரீதியாக தொழில் பாவகத்திற்கான கடவுளை வணங்குவதால் தொழிலில் முன்னேற்றம் அடையலாம். ✳ பொதுவாக விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வணங்குவது சிறப்பு. 2. அஷ்டமி என்பது நல்ல நாளா? ✳ அஷ்டமி என்பது 8ம் திதி ஆகும். ✳ ஜோதிடத்தில் 8ம் பாவகம் என்பது அஷ்டமஸ்தானம் ஆகும். ✳ ஆகவே 8ம் திதியான அஷ்டமியில் செய்யும் காரியங்கள் முழு வெற்றியை தராது. ✳ அதனால் அஷ்டமி என்பது சுபகாரியத்திற்கு ஏற்றதல்ல. வியாபாரத்திற்கு விளம்பரம் அவசியம். உங்களின் விளம்பர தேவைக்கு எங்களை அழையுங்கள்... 📞 75501-79835 3. திருமணம் செய்து கொள்ள தகுந்த இடம் கோவிலா? திருமண மண்டபமா? அல்லது முதியோர் இல்லங்களா? ✳ அமைதியும், பெருமையும் நிறைந்த ஆலயத்தில் வழிபாடு மட்டும் செய்வதற்கே உகந்தது. ✳ முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகம் போன்ற இடங்களில், பிரிவும், ஏக்கங்கள் மற்றும் வலிகள் நிறைந்தவர்கள் அங்கு வாழ்கிறார்கள். ✳ அவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்து இருப்பதால் அவர்களிடம் இருந்து பெறப்படும் ஆசிர்வாதம் தம்பதிகளுக்கு முழுமையான ஆசீர்வாதமாக இருக்காது. ✳ ஆகவே சுற்றமும், நண்பர்களும் சு+ழ திருமண மண்டபங்களிலோ அல்லது சத்திரத்திலோ வைப்பது உத்தமமான இல்லற நல்வாழ்க்கையை அமைக்கும் முதல்படி ஆகும். 4. சிவன் ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களில் இடம் பெற்றுள்ள சனிபகவானை வணங்குவது எப்படி? ✳ சிவன் ஆலயங்களில் சென்றவுடன் நந்தியை வணங்கி சிவனை சந்திக்க அனுமதி வாங்க வேண்டும். ✳ அனுமதி வாங்கியவுடன் முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பிறகு மூலவரை வணங்க செல்ல வேண்டும். ✳ மூலவரான சிவனை வணங்கிய பின்பு பாரிவார தேவதைகளை வணங்க வேண்டும். ✳ இறுதியில் நவக்கிரகங்களை (நவக்கிரகத்தில் உள்ள சனிபகவான்) வணங்கி பைரவரை வழிபட்டுவிட்டு கொடி மரத்தின் அடியில் சற்று அமர்ந்துவிட்டு வரவும். 5. அதிகம் சத்தம் போடும் கொலுசு வீட்டில் அணிவது நல்லதா? அல்லது தீமையா? ✳ அதிகம் சத்தம் போடும் கொலுசு வீட்டில் அணிவது தீமைதான். ✳ பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களிடமிருந்து கொலுசு மூலம் வரும் ஒலி மென்மையாக இருக்க வேண்டும். ✳ ஏனெனில் லட்சுமி மென்மையான ஒலியை விரும்புபவள். 6. அரசு வேலை பெற என்ன செய்ய வேண்டும்? ✳ ஞாயிற்றுக்கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சு+ரியனை வணங்கி வந்தால் அரசு வேலை கிட்டும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment