ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
ஜென்ம சனி விலகும் நேரத்தில் நன்மைகள் செய்யுமா ?
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
ஜென்ம சனி விலகும் நேரத்தில் நன்மை செய்யுமா? - ஜோதிடர் பதில்கள் !
ஜோதிடர் பதில்கள் !

ஜென்ம சனி விலகும் நேரத்தில் நன்மையை செய்யுமா?
👉 சனி திசை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் விலைமதிப்பில்லாத பல்வேறு அனுபவங்களை ஏற்படுத்தும்.
👉 ஜென்ம சனி விலகும் போது துன்பங்கள் குறையும்.
👉 மத்தியமான பலன்களை தரும்.
👉 ஆன்மிக வழிபாடு மற்றும் பிறருக்கு உதவுதல் மூலம் சனி பகவான் அளிக்கும் துன்பத்தில் இருந்து சிறிதளவு குறையலாம்.
ஆரோக்கியமாக இருக்க என்ன விரதம் இருக்க வேண்டும்? அல்லது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
👉 ஆரோக்கியமாக இருக்க தன்வந்திரியை வணங்க வேண்டும்.
👉 தன்வந்திரி கோ பு+ஜை சிறந்த பலன் அளிக்கும்.
👉 சந்திரனை வளர்பிறையில் வணங்கினால் உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பார்.
புது வீடு அல்லது மனை தமிழ் மாதத்தில் எப்போது கிரகப்பிரசவேசம் செய்யலாம்?
👉 சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கிரகப்பிரசவேசம் செய்தல் உத்தமம்.
பாத சனி என்றால் என்ன?
👉 இராசியில் 2ல் சனி சஞ்சரிப்பது பாதச்சனி ஆகும்.
👉 பாதசனி என்பதால் காலில் அடி, சுளுக்கு, புண், வாதம் ஏற்படலாம்.
👉 வாழ்க்கையில் ஊக்கமோ, உற்சாகமோ ஏற்படாது.
தங்கம் எந்த நாளில் வாங்க வேண்டும்?
👉 வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தங்கம் வாங்குவது சிறப்பு.
👉 சனிக்கிழமை பரணி, பு+ரம், பு+ராடம் போன்ற நட்சத்திரங்களில் தங்கம் வாங்குவது சிறப்பு.
நித்ரா நாட்காட்டியின் வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment