தாலியின் வரலாறு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp தாலியின் வரலாறு இதுதானா! தாலி எப்படி வந்தது? பண்டைய தமிழகத்தில் திருமணத்தின் முக்கியமான சம்பிரதாயம், தாலி கட்டுவது. அந்நாளில் ஒரு பனை ஓலையை மடித்து அதனுள் நு}ல் கோத்து, அதை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவான். இந்தத் தாலியை தால பத்திரம் என்று அழைத்தார்கள். நாளடைவில் தால பத்திரமே தாலியாகி விட்டது. அறிந்து கொள்வோம் !! எதற்காக யுppடந மேல் ளுவiஉமநச ஒட்டி உள்ளது. அதில் ஏன் ரேஅடிநசள உள்ளது. அது என்னனு தான் தெரிந்து கொள்வோமே... Pடுரு ஊழனந (Pசுஐஊநு டுழுழுமுருP Nருஆடீநுசு) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா அல்லது மரபணு மாற்று உற்பத்தியா அல்லது ஊhநஅiஉயட உரங்களில் விளைந்ததா என அறிந்துகொள்ள முடியும். அதை எவ்வாறு அறிவது: Pடுரு உழனந ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... Pடுரு உழனந ல் 5 இலக்கம் இருந்து அது '8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது. Pடுரு உழனந ல் 5 இலக்கம் இருந்து அது '9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்... அந்த ளுவiஉமநச-ம் ஆபத்தானதே. அதை எடுத்துட்டு சாப்பிடுங்க..! பொன்மொழிகள் !! நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன சிந்தனை தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர். தமிழ் மொழி !! தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும் போது மட்டும் இ... சு+டு பட்டால் மட்டும் உ...ஊ... அதட்டும் போது மட்டும் எ...ஏ... ஐயத்தின் போது மட்டும் ஐ... ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ...ஓ... வக்கணையின் போது மட்டும் ஒள... விக்களின் போது மட்டும் ஃ ... சிரிக்கலாம் வாங்க !! நண்பன் 1 : என்னடா..? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ?? நண்பன் 2 : அது ஒண்ணும் இல்லடா... என் பொண்டாட்டி நேத்து வாழை பழம் வழுக்கி கீழே விழுந்துட்டா... நண்பன் 1 : உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடனும்.... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? நண்பன் 2 : கீழே விழும் போது கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி.. நண்பன் 1 : ???? வாத்தியார் : இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு? மாணவன் : தெரியலை சார்... வாத்தியார் : இது தெரியலையா? நியெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா ? மாணவன் : என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்.... இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment