ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
சுப காரியங்கள் செய்ய ஏற்ற நட்சத்திரங்கள் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
சுபகாரியங்களுக்கு ஏற்ற நட்சத்திரங்கள் !

🌟 நல்ல நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடைபெறும். எந்த ஒரு நல்ல செயலையும் செய்யும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பது அவசியம்.
🌟 எந்த காரியமாக இருந்தாலும் குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் அது நல்ல விதமாக முடிய வேண்டும் என்று நல்ல நேரம், காலம் பார்க்கிறோம்.
🌟 கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய, வாசக்கால் வைக்க, சீமந்தம் செய்ய போன்ற பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு நாம் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம்.
🌟 எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுவன பற்றி தெரிந்துக் கொள்வோம்.
நட்சத்திரங்களும் சுபகாரியங்களும் :
🌟 அஸ்வினி - விவாகம், சமுத்திர பயணம், மாங்கல்யம் செய்தல், உபநயனம்.
🌟 ரோகிணி - விவாகம், சீமந்தம், கிரகப்பிரவேசம்
🌟 மிருகசீரிஷம் - விவாகம்
🌟 புனர்பு+ஷம் - விவாகம், உபநயனம்
🌟 பு+சம், மகம், உத்திரம், ஹஸ்தம் - விவாகம்
🌟 சுவாதி - கிரகப்பிரவேசம், விவாகம்
🌟 மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் - விவாகம்
🌟 உத்திரட்டாதி, ரேவதி - விவாகம்
திதிகளும், சுபகாரியங்களும் :
🌟 துதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விவாகம் செய்ய முக்கிய திதிகளாகும்.
லக்னங்களும், சுபகாரியங்களும் :
🌟 ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகியவை விவாகம் செய்ய நல்ல லக்னங்களாகும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment