ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
கிரகங்களும் உடலின் பாகங்களும்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
கிரகங்கள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்...!

⭐ ஜோதிடப்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சு+ரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாகும். ஒன்பது நவ கிரகங்களும் நம் உடலின் எந்த பாகத்தை குறிக்கின்றது.
⭐ சு+ரியன் - வயிற்றுப் பகுதியைக் குறிக்கும்.
⭐ சந்திரன் - மார்பு பகுதியைக் குறிக்கும்.
⭐ செவ்வாய் - தலைப் பகுதியைக் குறிக்கும்.
⭐ குரு - தொடைப் பகுதியைக் குறிக்கும்.
⭐ புதன் - தோல் பகுதியைக் குறிக்கும்.
⭐ சுக்கிரன் - கழுத்துப் பகுதியைக் குறிக்கும்.
⭐ சனி, இராகு - கணைக்கால், மூட்டு பாதம் இவைகளைக் குறிக்கும்.
⭐ குறிப்பிட்டுள்ள கிரகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அப்பகுதியில் நோய் உண்டாகும். கோச்சார நிலையில் அக்கிரகம் பாதிக்கப்படுமானால் அக்கிரகம் குறிப்படும் உடலின் பகுதியும் பாதிக்கப்படும். அவை எந்த இராசியில் வருகிறதோ அந்த இராசியில் சைனஸ், ஆஸ்துமா நோயினால் தொல்லையும், நெருப்பு இராசியில் வந்தால் நெருப்பால் ஆபத்தும், நில இராசியில் வந்தால் வாகனத்தால் ஆபத்தும், காற்று இராசியில் வந்தால் விமான விபத்தாலும் தூசி இவற்றாலும் ஆபத்து ஏற்படும்.
இராசிகள் குறிப்படும் உடலின் பாகங்கள் :
⭐ மேஷம் - தலைப்பகுதியைக் குறிக்கும்.
⭐ ரிஷபம் - வாய் பகுதியைக் குறிக்கும்.
⭐ மிதுனம் - தோல் பகுதியைக் குறிக்கும்.
⭐ கடகம் - மார்பு பகுதியைக் குறிக்கும்.
⭐ கன்னி - வயிற்று பகுதியைக் குறிக்கும்.
⭐ துலாம் - முதுகு, முதுகெலும்பு பகுதியைக் குறிக்கும்.
⭐ விருச்சிகம் - இடுப்பு பகுதியைக் குறிக்கும்.
⭐ தனுசு - தொடைப் பகுதியைக் குறிக்கும்.
⭐ மகரம் - கணுக்கால் பகுதியைக் குறிக்கும்.
⭐ கும்பம் - பாதம், கணுக்காலுக்கு கீழ் உள்ள பகுதியைக் குறிக்கும்.
⭐ மீனம் - பாதத்தின் அடிப்பாகம் - கால் விரல்களைக் குறிக்கும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment