மாங்கல்ய தோஷம் நீங்க--- 2

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மாங்கல்ய தோஷம் !  மாங்கல்ய தோஷ பரிகாரம் : 🌠 வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும். 🌠 திருமணத்திற்கு பிறகு மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சு+ட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும். 🌠 பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீPமகாலட்சுமி பு+ஜை சக்திவாய்ந்த பரிகாரம். 🌠 ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு தோஷ நிவர்த்திக்குச் சிறப்பு. 🌠 எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். மாங்கல்ய தோஷத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள் : தஞ்சாவு+ர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷ தாக்கம் குறையும். மேலும் 🌠 பிரளயநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை 🌠 கல்யாணராமர் திருக்கோயில், புதுக்கோட்டை 🌠 வல்லப விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவு+ர் 🌠 அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் 🌠 விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் 🌠 நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை 🌠 தேவி கருமாரியம்மன் திருக்கோயில், நகர், மதுரை திருமணமானவர்களுக்கு மாங்கல்யம் பலம் பெற ஸ்லோகம் : சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம் குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம் மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம் காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment