மேசராசிகாரர்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மேஷ ராசியின் குணங்கள்  உழைப்பில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் மேஷ இராசிக்காரர்களே, இன்று உங்களின் குணங்கள் மற்றும் பண்புகளை பற்றி பார்க்கலாம். அஸ்வினி, பரணி, கிருத்திகை-1ம் பாதத்தில் பிறந்தவர்கள் மேஷ இராசிக்காரர்கள். பொதுவாக இவர்கள் செவ்வாயை ராசி நாதானகக் கொண்டு இருப்பதால் கோப குணத்தையும், பிடிவாதத்தையும், முரட்டு சுபாவங்களையும் கொண்டு விளங்குவார்கள். மேஷ இராசியின் மறு பெயர்கள் : வருடை, மை, ஆடு, தகர், மதி, கொச்சை, கொண்டல். நட்பு ராசிகள் : 🌟 மேஷ ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்களுடன் நட்புடன் பழகுவர். இது தவிர சிம்மம், தனுசு, மிதுனம் ராசிக்காரர்களும் நண்பர்களாக இருப்பர். குணம் : 🌟 இவர்கள் உடல் வலிமையும், மன வலிமையும் மிக்கவர்களாக இருப்பர். ஒரு வேலையை எடுத்தால் அவர்கள் அயராது உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவர். இவர்கள் எப்போதும் தலைமைப் பண்பு வகிக்கக் கூடியவர்கள். இவர்கள் அதிகம் தன்னை உயர்த்திக் கொள்வதில் கவனமாகவும், மற்றவர்களுக்கு அடிபணியாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். 🌟 இவர்கள் கடந்த காலத்தை பற்றி நினைக்காமல் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயலாற்றும் திறன் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார். இவர்கள் தெய்வீக வழிபாடு மிக்கவர்களாக இருப்பர். 🌟 யாராலும் முடியாத காரியம், செயல்கள் இவற்றை செய்து முடித்து பெயர் எடுப்பதே இவர்களுக்கு பிடித்தமானது. காவல்துறை, ராணுவம், விஞ்ஞானம், மின்சாரம் மற்றும் வரி தொடர்பான பணிகளில் பணியாற்றுவது சிறப்பானது. மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையானவர்கள். இவர்கள் மற்றுவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஈடுபாடுடன் இருப்பர். இவர்கள் தாய், தந்தை சொல் கேட்டு அவர்களை மதித்து போற்றுபவர்கள் ஆவர். இவர்கள் வீண்பழி சொற்களுக்கு செவி சாய்க்க மாட்டார்கள். தைரியமும் அஞ்சா நெஞ்சமும் இவருக்கு உடன் பிறந்தது என்பதால் எதையும் சமாளித்து விடும் ஆற்றலையும் பெற்றிருப்பார்கள். 🌟 மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் குடும்பத்திற்காக அதிகம் உழைக்கும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பர். மேஷ இராசிக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியவை : நிறம் - சிவப்பு கடவுள் - முருகன் தினம் - வியாழன் எண் - 9 அதிபதி - செவ்வாய் கல் - வைரம், மாணிக்கம் இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

மிதுனராசிகாரர்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மிதுனம் !  🌟 ஜோதிட சாஸ்திரத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள மிதுன இராசியின் குணங்கள் மற்றும் வாழ்க்கை இரகசியத்தை பற்றி இன்று பார்ப்போம். 🌟 மிகவும் தைரியசாலியாக விளங்கும் மிதுன இராசியின் அதிபதி புதன் ஆவார். மிருகசீரிஷத்தின் 3, 4, பாதங்களும், திருவாதிரையும், புனர்பு+சத்தின் 1, 2, 3 பாதங்களும் இதற்குள் அடங்கும். புதன் இதை ஆட்சி செய்கிறார். மிதுன இராசியின் வேறு பெயர்கள் : 🌟 வாழ்வு, இரட்டை, பாட்வன், பாடவை, வீணை, யாழ் மற்றும் புதுமகளிர் என்பது மிதுன இராசியின் வேறு பெயர்கள் ஆகும். நட்பு இராசிகள் : 🌟 மிதுன இராசிக்காரர்களுக்கு ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம் இராசிக்காரர்கள் நல்ல நண்பர்களாக இருப்பர். மீன இராசிக்காரர்கள் இவர்களுக்கு தொல்லை தரக்கூடியவர்களாக இருப்பர். குணங்கள் : 🌟 மிதுன இராசிக்காரர்கள் சுறுசுறுப்பாகவும் மீன் போன்ற அழகிய கண்களை கொண்டவர்களாகவும் இருப்பர். இவர்கள் எப்போதும் சோம்பலாக பொழுதை கழிக்கமாட்டார்கள். நல்ல நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார்போல குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவர்கள் மூளையே மூலதனமாக கொண்டு முன்னேற்றம் அடைவார்கள். இவர்களின் பேச்சிலும் செயலிலும் தைரியம் அதிகமாக காணப்படும். அறிவு பு+ர்வமான பேச்சும் செயலும் இருக்கும். இவர்களுக்கு கல்வி கற்பதில மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பர். 🌟 மிதுன இராசிக்காரர்கள் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், அடுத்தடுத்த பதவி உயர்வு என்றிருந்தாலும், வீட்டில் பிரச்சனையும் போராட்டமுமாக தான் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சில நேரங்களில் தவறாகிவிடும் எனவே இவர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து முடிவு எடுத்தால் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மிதுன இராசிக்காரர்களிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இவர்களை பற்றி எளிதில் அறிய முடியாது. இவர்கள் எளிதில் பிறரை நம்ப மாட்டார்கள். அன்பிற்கு கட்டுப்படுபவராக மிதுன ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களின் ஆலோசனையினை மட்டுமே எடுத்துக் கொள்வர். 🌟 இந்த இராசிக்காரர்களுக்கு கூட்டுத்தொழில் சிறப்பாக அமையாது. எதுவாக இருந்தாலும் தனியாளாக நின்று போராடினால் நல்லது. வெளிவட்டாரங்களில் தங்களுடைய பேச்சு திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர் என்பதால் எந்த தொழிலும் இவர்களுக்கு கஷ்டமில்லாததாகதான் இருக்கும். ஆனால் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் இடம், பொருள், ஏவல் அறிந்து எல்லாவற்றையும் செய்வீர்கள். இவர்களுக்கு திருமண வாழ்வு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும். இந்த இராசிக்காரர்களுக்கு அவர்கள் விரும்பியது போல் நல்ல துணை அமையும். இவர்கள் கொஞ்சம் ஆடம்பரமான வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புவார்கள். இவர்களுக்கு புத்திர பாக்கியமும் நல்ல முறையாக அமையும். அதிர்ஷ்டம் தருபவை : அதிர்ஷ்ட நாள் - புதன், வியாழன் அதிர்ஷ்ட எண் - 5 அதிர்ஷ்ட கல் - மரகத கல் இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கடகராசிகாரர்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கடகம்  ✴ ஜோதிட சாஸ்திரத்தில் நான்காவது ராசியாகிய கடக ராசிக்காரரின் குணங்கள் மற்றும் வாழ்க்கை இரகசியத்தை பற்றி பார்ப்போம். ✴ நல்ல குணங்களுக்கு உரியவர்களாகிய கடக ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். புனர்பு+சம் 4ம் பாதம், பு+சம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களை கடக ராசிக்காரர்கள் என்கிறார்கள். கடகத்தின் வேறு பெயர்கள் : ✴ மதி, நள்ளி, குளிர், கள்வன், சேக்கை, அலவன், நண்டு, கொண்டல், பாறப்பன் ஆகியவை கடக ராசியை குறிக்கும் வேறு பெயர்கள் ஆகும். நட்பு இராசிக்காரர்கள் : ✴ கடக ராசிக்கு ரிஷபம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை நட்பு ராசிகளாகும். குணங்கள் : ✴ கடக ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு இறங்கமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தர்ம காரியங்கள் செய்வதில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதில் சிறந்தவர்கள். இந்த ராசிக்காரர்கள் அரசாளும் யோகம் பெற்றவர்கள், தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதை நிருபித்துக்காட்டுவர். ✴ கடக ராசிக்காரர்களை பொருத்தவரை உடல் நிலையில் ஒரே மாதிரியான ஆரோக்கியம் இருக்காது. சில நாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது போன்று தோன்றும். சில நாட்கள் ஆரோக்கியம் குறைந்து காணப்படுவார்கள். தௌpவான மன நிலை இருக்காது. மன குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ✴ இவர்களுக்கு அறிவும் திறமையும் இயற்கையாகவே அமைந்திருக்கும். மிகப்பெரிய பதவிகளைக் கூட சர்வசாதரணமாக ஏற்றுக்கொண்டு சாதித்துக் காட்டுவர். இந்த ராசிக்காரர்கள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனம் உள்ளவர்கள் என்பதால் இவர்களால் பிறருக்கு எந்தவித இடையு+றும் ஏற்படாது. கடக ராசிக்காரர்களுக்கு பெரியவர்களிடத்தில் மரியாதையும், சாந்தமும், சகிப்பு தன்மையும், கடவுள் பக்தியும் அதிகம் இருக்கும். ✴ சுகமும், துக்கமும் மாறி மாறி வந்தாலும் அதிகம் பொருட்படுத்தாமல் வாழ்வார்கள். குடும்பத்தின் மீது அக்கறையுடன் இருப்பார். பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள். கலை நடிப்பு, ஆராய்ச்சித் துறைகளிலும், உணவுப் பொருட்கள் செய்யும் சமையல் கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். ஓவியம் தீட்டுதல், போலீஸ், இராணுவம் போன்றவற்றிலும் ஒரு சிலருக்கு அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் யோகமும் உண்டாகும். அதிர்ஷ்டம் தருபவை : ✴ எண் - 1,2,3,9,10 ✴ நிறம் - வெள்ளை, சிவப்பு ✴ கல் - முத்து ✴ திசை - வடகிழக்கு இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ரிஷபராசிகாரர்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ரிஷபம்!  🌼 ஜாதக கட்டத்தில் உள்ள பனிரெண்டு இராசிகளில் ஒன்றான உயர்வான உள்ளம் கொண்ட ரிஷப இராசிக்காரர்களைப் பற்றி பார்ப்போம். 🌼 ரிஷப ராசியில் கார்த்திகை 2,3,4ம் பாதம், ரோகிணி மற்றும் மிருகசீரிஷம் 1 மற்றும் 2ம் பாதம் இந்த இராசியில் அடங்கும் நட்சத்திரங்கள் ஆகும். ரிஷப இராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். ரிஷபத்தின் வேறு பெயர்கள் : 🌼 மால், விடை, பாறல், புல்லம், நந்தி, மா, பசு, பாண்பில், ஏறு, மாடு, ரிஷபம். நட்பு இராசிகள் : 🌼 மிதுனம், மகரம், கன்னி, கும்பம் ஆகிய இராசிக்காரர்களுடன் ரிஷப இராசிக்காரர்கள் இணைபிரியா நட்புடன் இருப்பர். இந்த இராசிக்காரர்களுக்கு சிம்ம ராசிக்காரர்கள் தொல்லை தரக் கூடியவர்கள். பொதுவான குணங்கள் : 🌼 இந்த இராசிக்காரர்கள் நடுத்தர உயரமும் கூர்மையான கண்களையும் உடையவர்கள் ஆவர். இவர்கள் மிக கம்பீரமான தோற்றம் உடையவர்கள். ரிஷப ராசிக்காரர்கள் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றலுடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அறிமுகமில்லாத புதிய நண்பர்களுடனும், விருந்தாளிகளுடனும் பேச இவர்கள் சற்று சங்கடப்படுவர். பொதுவாகவே ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள் எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வீர்கள். எதிலுமே அவசரம் காட்ட மாட்டீர்கள். 🌼 இவர்கள் பேசும் போது தான் பேசும் வார்த்தைகளில் மிகவும் கவனம் கொண்டவர்களாக இருப்பர். பிறர் தம்மை குறை காணாத வகையில் நடந்து கொள்வர். பேராசை குணம் இவர்களிடம் காண்பது மிகவும் கடினம். இவர்களின் உறுதியான பேச்சு திறமையால் மற்றவர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள் ரிஷப இராசிக்காரர்கள். இதுமட்டுமில்லாமல் நல்ல ஞாபக சக்தி உடையவர்களாகவும் இருப்பர். இவர்கள் தற்பெருமைக்கும் புகழ்ச்சிக்கும் அதிகம் ஆசைப்படாதவர்கள். 🌼 அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்திலேயே தன்மானமும் கௌரவமும்தான் முக்கியம் என எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் நடந்து கொள்ள கூடியவர்கள். இவர்களுக்கு வெண்மை மிகவும் பிடித்த நிறமாகும். இந்த இராசிக்காரர்கள் ஆடம்பரமாக வாழ விரும்பாதவர்கள். இவர்களிடம் எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புத்தன்மை அதிகமிருக்கும். 🌼 இந்த இராசிக்காரர்கள் வியாபாரம் செய்வதில் மிகவும் நாட்டம் கொண்டவர்களாக இருப்பர். இவர்கள் எந்த செயலை மேற்கொண்டாலும் உறுதியாகவும் துணிவாகவும் செய்து முடிப்பர். இவர்கள் பல மொழிகளை கற்பதில் மிகவும் ஆர்வம் உடையவர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை சற்று தாமதம் இருந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். இவர்களுக்கு மனைவி வழியில் கடன் தொல்லைகள் ஏற்படும். இவர்களுக்கு புத்திரர் வழியில் கவலைகள் ஏற்படும். பெண் குழந்தைகள் என்றால் நல்ல அனுகூலம் உண்டு. அதிஷ்டம் தரக் கூடியவைகள் : அதிர்ஷ்ட நிறம் - வெண்மை, நீலம் அதிர்ஷ்ட நாள் - வெள்ளி அதிர்ஷ்ட கல் - வைரம் அதிர்ஷ்ட எண் - 5,6,8 இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

அதிசய கோவில்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp அதிசய கோவில்....!  நாட்டில் உள்ள கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தனி சிறப்பும் அதிசயங்களும் இருக்கும். அந்த வகையில் சென்னிமலை முருகன் கோவிலில் நடக்கும் அதிசயத்தை பற்றி பார்ப்போம்....!  🌊 ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ளது சென்னியாண்டவர் கோவில் எனப்படும் சுப்பிரமணியசாமி கோவில். 🌊 பல நு}று ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சு+ழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது. 🌊 இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக (இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான்) திருக்காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும். 🌊 வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம். 🌊 இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும். மேலும் ஒரு அதிசயம்.... மாமாங்கத் தீர்த்தம் : 🌊 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைகிறது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp










சந்திரனை ஏன் ? பார்க்க கூடாது

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை ஏன் பார்க்கக்கூடாது?  🌷 ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியானது வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை சதுர்த்தி என்று இரண்டு நாட்களில் வரும். அன்றைய தினத்தில் விநாயகரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும். ஆனால் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது வழக்கத்தில் உள்ளது. அதற்கான காரணம் என்ன என்பது பற்றி பார்ப்போம். 🌷 ஒரு நாள் நாரதர் ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொண்டு சிவபெருமானை சந்திக்க சென்றார். சிவபெருமானை சந்தித்த நாரதர், தான் கொண்டு சென்ற மாம்பழத்தை சிவபெருமானிடம் கொடுத்தார். நாரதர் கொடுத்த மாம்பழத்தை வாங்கிய சிவபெருமான், அந்த மாம்பழத்தை தம் மகன்கள் இருவரில் யாருக்கு கொடுப்பது என பிரம்ம தேவனிடம் யோசனை கேட்டார். 🌷 பிரம்மன், இந்த மாம்பழத்தை முருகனுக்கு அளிக்கலாம் என்று சொன்னார். பிரம்ம தேவன் கூறியதைக் கேட்ட விநாயகருக்கு மிகவும் கோபம் வந்தது. பிரம்ம தேவன் அந்த மாம்பழத்தை விநாயகருக்கு கொடுக்க சொல்லாமல், முருகனுக்கு கொடுக்கலாம் என்று கூறியதை, சிவபெருமான் தலையின் மேல் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சந்திரன், விநாயகரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். சந்திரன் தன்னைப் பார்த்து சிரிப்பதைப் பார்த்த விநாயகருக்கு மேலும் கோபம் அதிகமாக வந்தது. 🌷 உடனே விநாயகர் கோபமாக, பெரியோர் முன்னிலையில் என்னைச் சிரித்து கேலி செய்த உனது ஒளி உலகில் பரவாதிருக்கக் கூடாது என சபித்தார். பிறகு சந்திரன், தான் செய்த தவறை மன்னித்து அருள வேண்டும் என்று விநாயகரை வேண்டி நின்றான். சந்திரன் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதால், சாபம் நீங்க ஒரு பரிகாரத்தையும் கூறினார். 🌷 அதாவது ஆவணி சதுர்த்தியன்று வானில் தெரியும் சந்திரனைப் பார்க்காமல், தன்னை மனமுருகி வழிபடுபவர்கள் என்னுடைய அருளைப் பரிபு+ரணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறி அருளினார். அன்று முதல் ஆவணி சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்ற பழக்கம் உருவானது. 🌷 அதுவே யாரேனும் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்த அறுகம்புல்லை அவருக்கு தந்து வணங்கினால், சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட தோஷம் விலகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

அதிசய கோயில்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இன்றைய அதிசயக் கோவில்.....!   சில ஆலயங்களைப் பற்றி படிக்கும்போதே, அவை நம்மை ஆச்சரியப்படுத்தக் கூடியதாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்படும். அதுபோல நம்மை அதிசயக்க வைக்கும் சிவ ஆலயத்தை பற்றி பார்ப்போம்.....! 🐚 நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தலைச்சங்காடு என்ற இடத்தில் சங்காரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 🐚 சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 3 அடி உயரத்தில் மூலவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 🐚 இத்தல மூலவர் சங்கு போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பது அதிசயமான ஒன்றாகும். 🐚 காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, இத்தல இறைவனை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதாக தல வரலாறு தெரிவிக்கிறது. 🐚 இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'சங்காரண்யேஸ்வரர்" என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 🐚 இந்த ஆலயமும் கூட சங்கு வடிவிலேயே அமைந்திருக்கிறது. பழங்காலத்தில் இந்தப் பகுதியில் சங்கு பு+க்களை அதிகமாக பயிரிட்டு, இங்குள்ள ஆலயத்திற்கும், சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. 🐚 இதன் காரணமாகவே இந்தப் பகுதிக்கு தலைச்சங்காடு என்ற பெயர் வந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

வாஸ்து

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp வாஸ்துவும், பஞ்ச பு+தங்களும்! நாம் கட்டக்கூடிய கட்டிடம் பஞ்ச பு+தங்களுக்கு உட்பட்டு கட்டுவதால் இயற்கையிலேயே பல நன்மைகள் நம்மை வந்து சேர்கிறது. நிலம் : நிலம் இருந்தால் தான் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்ட முடியும். இந்த நில அமைப்பு நாம் கட்டக்கூடிய பில்டிங்கின் தென்மேற்கு பகுதியை குறிக்கும். இங்கு உயரமான கட்டிட அமைப்புகளும், உயரமான மலை அமைப்புகளும், உயரமான மரம் போன்ற அமைப்புகளும் அமைய வேண்டும். நீர் : அனைத்து உயிரினங்களுக்கு எல்லாம் ஆதாரமாக விளக்குவது நீர். இந்த நீர் பகுதியை நாம் கட்டக்கூடிய பில்டிங்கின் வடகிழக்கு பகுதியில் அமைப்பதால் பல நன்மைகள் வந்து சேரும். அதே போல் தாழ்வாக உள்ள பகுதியில் தான் நீர் தேங்கும். எனவே வடகிழக்கு எப்பொழுதும் தாழ்வாகவே அமைய வேண்டும். நெருப்பு : நாம் உண்பதற்கு உணவு தேவை, உணவை சமைப்பதற்கு நெருப்பு தேவை. நாம் கட்டக்கூடிய கட்டிடத்தில் தென்கிழக்கு பகுதியில் சமைப்பதற்குரிய சமையலறையை அமைப்பதால் இயற்கையிலேயே உணவு சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. காற்று : ஆக்சிஜன் என்கிற பிராணவாயு மட்டும் இந்த பு+மியில் இல்லையென்றால் மொத்த உயிரினங்களும் வாழமுடியாது. அப்படிபட்ட காற்று வடமேற்கு பகுதியான வாயு மூலைக்குரியது. அனைத்து நல்ல மற்றும் கெட்ட விஷயங்களை தீர்மானிப்பதே இந்த காற்று தான். ஆகாயம் : பிரபஞ்சத்தில் அளவிட முடியாத அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த ஆகாயம் நாம் கட்டக்கூடிய கட்டிட அமைப்புகள் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு பு+தத்தை குறிப்பிட்டாலும், மொத்த கட்டிட அமைப்பை பொறுத்தே அனைத்து பலன்களும் அமைகிறது. வாஸ்துவின் வகைகள் : ✍ வாஸ்து சாஸ்திரத்திற்கு இரண்டு வகைகள் உண்டு. 1. தனிமனித வாஸ்து 2. பொது வாஸ்து இதில் தனிமனித வாஸ்து மட்டுமே நாம் தொடர்ந்து பார்ப்போம். இதில் பொது வாஸ்து என்பது, ஒரு ஊருக்கான வாஸ்து அமைப்புகள், அரசு அலுவலங்களுக்கான வாஸ்து அமைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாஸ்து என்று பல பொதுவான வாஸ்து அமைப்புகள் உண்டு. பொது வாஸ்துக்கான பலன்களையும், அமைப்புகளையும் நாம் எப்படி தெரிந்துகொள்வது? ஒரு ஊருக்கான வாஸ்து அமைப்பு, அந்த ஊரில் வசிக்கும் அனைவருக்கும் நன்மை, தீமைகளை உண்டு பண்ணும். அதுமட்டுமல்லாமல் ஒரு ஊரில் உள்ள அனைவரும், அதாவது 80மூ - 90மூ மக்கள் ஒரே மாதிரியான தொழிலை செய்துவருவார்கள். அந்த ஊரில் உள்ளவர்களின் எண்ணங்கள் கூட ஒரே மாதிரியாக தான் இருக்கும். உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளை கூற முடியும். 1. லாரிக்கு பிரபலமான நாமக்கல் 2. வெள்ளி நகைகளுக்கு பிரபலமான சேலம் 3. துணி வியாபாரத்திற்கு பிரபலமான திருப்பு+ர் 4. எஞ்னியர்களுக்கு பிரபலமான கோவை இவைகளுக்கு எல்லாம் காரணம் அந்தந்த ஊரில் பொதுவான வாஸ்து சாஸ்திர அமைப்புகளே. கடந்த 100 வருடங்களாக தான் அனைத்து வர்க்கத்தினருக்கும் பயன்படும்படியான வாஸ்து சாஸ்திரம் பிரபலமடைந்து இன்றும் நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் அரசாங்கம் முதல் நடுத்தர வார்க்கத்தினர்கள் வரை கட்டும் அனைத்து கட்டிடங்களும் வாஸ்து சாஸ்திர விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு வருகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிமுறையை தெரிந்துக் கொண்டு வளமுடன் வாழ்வோம். வாஸ்து நிபுணர் P.ஆ.கிருஷ்ண ராஜன் 📞 82205-44911 ழூதொடர்புகொள்வது உங்களின் தனிப்பட்ட விருப்பம் இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும் ! சுவாதி 🌠 நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று. அருணையிலுள்ள வாயுலிங்க வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது. விசாகம் 🌠 நான்காம் பாதம் தோஷம். மற்ற பாதங்கள் தோஷமில்லை. நான்காம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதற் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டமென்றும் கூறப்படுகிறது. 🌠 செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணி சாமிக்குரிய நாட்களில் செந்நிற ஆடைச் சாற்றி சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தானிய தானங்கள் செய்வதும் சிறப்பான பலன்களை தரும். அனுஷம் 🌠 தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ர என்னும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சு+ரியனை வழிபடல் வேண்டும். 🌠 வருணனையும், திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருணலிங்கத்தை வழிபடுவதும் மிகவும் சிறந்தது. கேட்டை 🌠 நான்கு பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது, ஆண் குழந்தையாயின் மூத்த சகோதரனுக்கும், பெண் என்றால் மூத்த சகோதரிக்கும், 2ஆம் பாதம் மற்ற சகோதரர்களுக்கும், உறவினர்களுக்கும், 3ஆம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும். 🌠 பசு அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் 'தேவேந்திரனை" வழிபடல் வேண்டும். 🌠 இந்த நட்சத்திர பெண்கள் திருமணத் தடை நீங்க தூய வெண்மையான மலர் கொண்டு தேவேந்திரனை மனதில் தியானித்து வழிபாடு செய்தால் நல்ல கணவர் அமைவார். அருணையிலுள்ள இந்திரலிங்கப் பு+ஜையும் மிகவும் சிறந்த பலன்களை தரும். மூலம் 🌠 முதல் பாதத்தில் ஆண்குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம். பெண் குழந்தையாயின் கால்நடைகள் (பசுக்கள்) நஷ்டமாகும். 🌠 2-ஆம் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாய்க்கு துன்பம். 3-ஆம் பாதம் ஆண் குழந்தையால் பொருள் நஷ்டம், சகோதரர்களுக்குத் துன்பங்களும் ஏற்படும். 🌠 3-ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கே நஷ்டம். 3-ஆம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும், மாலைப்பொழுதில் பிறந்தால் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவில் பிறந்தால் தாய்க்கும், உதயவேளை அல்லது காலை எனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்குத் தீங்காகும். 🌠 எப்பாதத்தில் பிறந்திருப்பினும், மஹன்யாஸத்துடன் கூடிய ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரஜாபதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள். பூராடம் 🌠 1, 2 மற்றும் 4-ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டு. மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமாகும். 🌠 இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும். தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும், நடு இரவிலும் புத்ர ஜனனமானது அதன் தந்தைக்கும் மற்றும் அச்சிசுவிற்கும் பெரும் தோஷமகும். 🌠 நவகிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகமும் செய்ய வேண்டும், இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர். 🌠 திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருணலிங்கத்தையும் வழிபட்டால் நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பௌர்ணமி விரதம் ஏற்றது. தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நட்சத்திர தோஷமும் பரிகாரங்களும் ! உத்திராடம் 🌠 நான்கு பாதங்களும் தோஷமில்லை எனினும், செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் 'விஷ கன்னியா" யோகம் உண்டாகும். 🌠 அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையு+றுகள் உண்டாகும். 🌠 இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வதேவதைகளையும், விநாயகரையும் வழிபட்டால் வாழ்க்கையில் வளமும், பலமும் பெறலாம். 🌠 பாண்டிச்சேரி மணக்குள விநாயகர், திருப்பாதிரிப்புலியு+ர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை கணபதி ஆகியோரின் வழிபாடு சிறப்பை தரும். திருவோணம் 🌠 தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து, திருமாலை வழிபட்டால் பொன்னும், பொருளும் கிடைக்கும். 🌠 சிரவண விரதமேற்கொண்டு திருவேங்கடமுடையானை ஆராதித்து, லஷ்மி குபேர திருவுருவப் படத்தை - குபேர யந்திரம் - மந்திரம் கொண்டு பு+ஜித்து, திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். 🌠 இவர்களுக்கு வாகனப் யோகம் உண்டாகும். அவிட்டம் 🌠 தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஷ்டஸூக்களை ஆராதிக்க வேண்டும். பித்ரு முக்தி ஸ்தலங்களில் இராமேஸ்வரம், காசி, கயை, லால்குடி அருகிலுள்ள பு+வள+ர் ஆகிய ஊர்களில் உள்ள இறை மூர்த்திகளை ஆராதனை செய்வதும் மிகுந்த நன்மை தரும். சதயம் 🌠 தோஷமில்லாதது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சு+ரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமேக நாதரையோ, திருவணையில் உள்ள வருணலிங்கத்தையோ வழிப்பட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பமுறுவர். பு+ரட்டாதி 🌠 முதல் மூன்று பாதங்கள் சிறிதளவே தோஷமுள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாளிகைக்குள் பிறந்தால் சிசுவின் தாய்க்கும் கண்டம். அதுவும் முதல் குழந்தை எனின் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறந்தோங்க லஷ்மி குபேர பு+ஜையை மேற்கொள்ள வேண்டும். 🌠 திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையிலுள்ள குபேரலிங்கத்தையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலஷ்மி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது. உத்திரட்டாதி 🌠 தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் காமதேமனுவை பு+ஜித்தாலும், பட்டீஸ்வரத்திலுள்ள தேனுபுரீஸ்வரரை வழிபட்டாலும் நல்லவையெல்லாம் இடையு+ர் இன்றி வெற்றியுடன் நடைபெறும். ரேவதி 🌠 முதல் மூன்று பாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்தால் குழந்தையின் தந்தைக்கும் தோஷமுண்டு. மூன்று மாதம் இருக்கும். இத்தோஷம் விலக பொன்னாலான பசு உருவம் மற்றும் பசும் நெய் தானமளிக்க வேண்டும். 🌠 பன்னிரண்டு ஆதியர்களின் ஒருவரான 'பு+ஷர்" என்பவரையோ, சு+ரியனார் கோவிலில் எழுந்தருளியுள்ள சு+ரிய நாராயணமூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சு+ரிய லிங்கத்தையோ வழிபட்டாலும் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஆவணி மாதத்தின் சிறப்புகள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆவணி மாத சிறப்புகள் !  ⭐ தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ⭐ ஆடி போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதை போல் ஆவணி மாதம் மிக சிறந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். ⭐ ஆவணி மாதத்தில் சு+ரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சு+ரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சு+ரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை : ⭐ ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் 'ஞாயிறு" என்றாலே 'சு+ரியன்". அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சு+ரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சு+ரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம். ஆவணி அவிட்டம் : ⭐ ஆவணி அவிட்டம் அந்தணர்களுக்கான பண்டிகை. ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பு+ணு}ல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்தி பு+ர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பு+ணு}லை கழற்றிவிட்டு, புதிய பு+ணு}ல் அணிந்து கொள்வர். இதை குருமுகமாகத் தான் செய்ய வேண்டும். விநாயக சதுர்த்தி : ⭐ விநாயகருக்கு உரிய விரதங்களுள் மிக விசேஷமானது விநாயகர் சதுர்த்தி. விநாயரை போற்றி வரும் ஆவணி சதுர்த்தியான விநாயகர் சதுர்த்தியில் விரதமிருந்து வழிபட அனைத்து நன்மையும் கிடைக்கும். ஆவணி மாத வளர்பிறையின் சிறப்பு : ⭐ ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம். திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும். ⭐ விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர். ⭐ ஜோதிட முறைப்படி பார்த்தால் சு+ரியன் வலுப்பெறுவதால் அந்த காலத்தில் (ஆவணி) செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம். ⭐ சிறப்பம்சம் நிறைந்த ஆவணி மாத வளர்பிறையில் கடவுளை மனமுருகி பு+ஜித்து அனைத்து நலங்களையும் பெறுவோமாக. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஆவனி மாதம் பிறந்தவர்கள் பலன் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆவணி மாதம் பிறந்தவர்களா நீங்கள் ?  🌠 இராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்களை கூறுவது போல ஒருவர் பிறந்த தமிழ் மாதத்தை அடிப்படையாக கொண்டும் அவர்களின் குணாதிசயங்கள் கூறப்படுகிறது. ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியங்களை பற்றி காண்போம். 🌠 சிம்மராசியில் சு+ரியன் சஞ்சாரம் செய்யும்போது ஆவணி மாதமென்று அழைக்கின்றோம். இது ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். 🌠 ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் சு+ரியனைப்போலவே எதிலும் தலைமை பண்பு வகிக்கக்கூடியவர்களாக இருப்பர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் ஆராய்ந்து பல முறை சிந்தித்து செயல்படக்கூடியவர்கள் ஆவர். எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவர். இவர்கள் பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் பெயர், புகழ் கிடைக்க எடுத்த காரியங்களில் மிகவும் போராடி வெற்றி பெறுவார்கள். 🌠 இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். கடன் வாங்கப் பிடிக்காது. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தான் செய்வது மட்டுமே சரி, பிறர் செய்வது தவறு என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். வீட்டின் கடைசி மகளாகவோ அல்லது மகனாகவோ ஆவணி மாதத்தில் பிறந்திருந்தால் மிகவும் மதிப்புடன் வாழ்வர். 🌠 இவர்கள் எந்தவிதமாக சிக்கலான சு+ழ்நிலைகளிலும் கொடுத்த வாக்கு தவறாமல் காப்பாற்றுவார்கள். தான தர்மங்கள் செய்வதில் பெரும் வள்ளலாக திகழ்வர். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் பிறவியிலேயே இருக்கும். இவர்களின் பேச்சில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையாக இருக்கும், முன்வைத்த காலை பின்வைக்காமல் ஓயாமல் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பர். 🌠 இவர்களுக்கு அனுபவ அறிவும், படிப்பறிவும் கை கொடுக்கும். அரசியல் அதிகார பதவிகள் மூலம் இவர்களுக்கு வீடு, நிலபுலன்கள் சேரும். தாய்வழி மூலம், தாய்மாமன், மாமன் வர்க்கத்தினர் மூலமும் செல்வம் சேரும். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்கள் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள். இயற்கையை ரசிப்பதோடு அதை பாதுகாப்பும் செய்வர். ஆன்மிகத்தில் நல்ல நிலையை அடைவார்கள். சிவபெருமான், முருகன், அய்யனார், ஐயப்பன், காளி, துர்க்கை, கருப்பண்ணசாமி போன்ற தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்கும். 🌠 வாழ்க்கைத்துணையைப் பொறுத்தவரை இவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கும். இவர்களின் குணத்தை புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெண் அமைந்தால் இவர்களுக்கு நிம்மதியான மணவாழ்க்கை உண்டு. சுக்கிரன், குரு, சனி கிரகங்கள் நல்ல பலமான அம்சத்தில் அமைந்தால் இவர்களுக்கு மனைவி வகையில் மகிழ்ச்சியும், சொத்து அனுபவிக்கும் யோகமும் கிடைக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

லக்கனம் வாழ்க்கை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB இந்த ராசி, லக்னகாரர்கள் வாழ்க்கை இப்படிதான்..!  மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு ராசியில், லக்னத்தில் பிறந்திருப்பார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும், ஒவ்வொரு விதமான பழக்கம், யோகம் என்பன அவரவர் இராசியைப் பொறுத்து அமையும். அதன்படி இந்த ராசி, லக்னகாரர்கள் மட்டும் எப்படி என்றுப் பார்ப்போம்.....! 🌟 மேஷ ராசிக்காரர்கள் எதிலும் முந்திக் கொண்டு செல்லும் அவசரகாரர்கள். 🌟 ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னகாரர்கள் சுவையான இனிப்பு உணவு உண்பதில் ஆசை கொண்டவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே சங்கீத ஞானம் பெற்றவர்களாக இருப்பர். 🌟 கடக லக்னகாரர்களுக்கு இயற்கையாகவே பலரை வைத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் இருக்கும். 🌟 சிம்ம லக்னகாரர்களுக்கு 5-க்குடையவன் 9-க்குடையவன் இணைந்து நின்றால் சிறந்த அறிவாளியாக இருப்பார்கள். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தைரியம் அதிகமாக இருக்கும். 🌟 மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ஈடுபட்ட தொழிலில் திறமையுடன் செய்து முடித்து நல்ல லாபம் அடைவார்கள். 🌟 மேஷ ராசி பெண்களை சிம்மம் விருச்சிக ராசி ஆண்கள் காதலித்தால் வெற்றி கிடைக்கும். இவர்களின் வாழ்க்கையும் விருப்பப்படி அமையும். 🌟 ரிஷபம், கடகம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் எளிதில் காதலில் சபலப்படுவர். 🌟 கன்னி லக்னம் அல்லது ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஓவியர்களாக இருப்பார்கள். 🌟 ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசியாகவும், லக்னமாக கொண்டவர்களுக்கும் சுக்ரன் கெட்டு இருந்தாலும் நன்மையே செய்வார். 🌟 கும்ப லக்னகாரர்களுக்கு சனி, சு+ரியன் இணைந்து மேஷம், விருச்சிகம், தனுசு ராசியில் நின்று இருந்தால் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் நிலை உண்டாகும். 🌟 ரிஷப ராசி பெண்களை கடகம் துலாம் ராசி ஆண்கள் காதலித்தால் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். 🌟 மேஷம், கடகம், விருச்சிகம் ராசிக்காரர்கள் எப்போதும் துருதுருவென சுறுசுறுப்புடன் இருப்பார்கள். 🌟 சஷ்டி திதியில் பிறந்தவர் முருகனை வழிபட்டு கந்த சஷ்டி பாராயணம் செய்தால் முருகன் அருளால் துன்பங்களில் இருந்து காப்பார். 🌟 அமாவாசையில் பிறந்தவருக்கு மன தைரியம் அதிகம் இருக்கும். சந்திரன், சு+ரியனோடு சேர்க்கை பெறுவதால் சந்திர பலனை சு+ரியன் கொடுக்கும்போது தைரியத்தோடு காரியத்தை துணிந்து செய்வார்கள். 🌟 பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் பாசத்திற்கும், நேசத்திற்கும் ஆளாக இருப்பார்கள். 🌟 திரியோதசியில் வரும் பிரதோஷ காலத்தில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் சிவன், பார்வதி தேவியின் அருள் பெற்றவர்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கேட்டை நட்சத்திர பாதிப்பு

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கேட்டை நட்சத்திரத்தால் ஏற்படும் பாதிப்புகள் !  🌠 27 நட்சத்திரங்களில் பதினெட்டாவது நட்சத்திரமாக இடம் பெறுவது கேட்டை நட்சத்திரம் ஆகும். இது விருச்சிக இராசிக்குரிய நட்சத்திரம் ஆகும். கேட்டையின் அதிபதி புதன் பகவான் ஆவார். இது பெண் நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் கேட்டை நட்சத்திரத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்ப்போம். கேட்டை நட்சத்திர பாதிப்புகள் : 🌠 1ம் பாகத்தில் பிறந்தால் தாய்வழி பாட்டிக்கு ஆகாது. 🌠 2ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய்வழியில் வரும் தாத்தாவிற்கு ஆகாது. 🌠 3ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய்மாமனுக்கு ஆகாது. 🌠 4ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய்க்கு ஆகாது. 🌠 5ம் பாகத்தில் பிறந்திருந்தால் அந்த ஜாதகருக்கே ஆகாது. 🌠 6ம் பாகத்தில் பிறந்திருந்தால் ஜாதகரின் குடும்ப நபர்கள் அனைவருக்கும் தீமை உண்டாகும். 🌠 7ம் பாகத்தில் பிறந்திருந்தால் தாய் தந்தை ஆகிய இருவரின் குடும்பத்திற்கும் கெடுதல் உண்டாகும். 🌠 8ம் பாகத்தில் பிறந்திருந்தால் மூத்த சகோதரனுக்கு கெட்டது. 🌠 9ம் பாகத்தில் பிறந்திருந்தால் ஜாதகருடைய துணையின் தந்தைக்கு கெடுதல் உண்டாகும். 🌠 10ம் பாகத்தில் பிறந்திருந்தால் ஜாதகரின் குடும்பத்திற்கு கெடுதல் உண்டாகும். 🌠 கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த ஜாதகர் கோட்டை கட்டி ஆள்வார். புதனுக்கு வெகு அருகில் இருக்கக் கூடியது சு+ரியன். எனவே, சு+ரியனும், புதனும் வலுவாக அமர்ந்திருந்தால் அந்த ஜாதகர் நிச்சயம் கோட்டை கட்டி ஆள்வார். கேட்டைக்கு பொருந்தாத நட்சத்திரங்கள் : அஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. வழிபாட்டு ஸ்தலங்கள் : 🌠 அருள்மிகு வரதராஜப் பொருமாள் திருக்கோவில். 🌠 அருள்மிகு உத்தமர் திருக்கோவில். 🌠 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோவில். 🌠 திருக்கச்சு+ர் மருந்தீசர் கோவில். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

பிறந்த மாத பலன்கள்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நீங்கள் பிறந்த மாதமும் அதற்கான பலன்களும் !  ஜாதகத்தில் ஒருவர் பிறந்த தேதி மற்றும் நட்சத்திரங்களை வைத்து ஜாதகரின் குணநலன்கள் கணிக்கப்படுகிறது. அதேபோல் அவரவர் பிறந்த மாதங்களை வைத்தும் ஒருவரை பற்றி கூற முடியும். ஜனவரி, அக்டோபர் : ஜனவரி, அக்டோபர் மாதங்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 1. இவர்களுக்கு வியாபாரம் சரியாக அமையாது. இவர்கள் ஏதேனும் ஒரு துறையில் நல்ல ஆராய்ச்சியாளராக வருவார்கள். இவர்களுக்கு மருத்துவ துறையிலும் அதிக பலன் கிடைக்காது. இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றும் திறன் கொண்டவர்கள். பிப்ரவரி, நவம்பர் : பிப்ரவரி, நவம்பர் மாதங்களில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 2. இவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு படிப்பில் அதிக நாட்டம் இல்லையென்றாலும் கற்பனை வளம் அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு நரம்பு தளர்ச்சி உண்டாகும். சிலர் வாழ்வில் பிடிப்பில்லாமல் செயல்படுவர். மார்ச், டிசம்பர் : இந்த மாதங்களில் பிறந்தவர்களின் மாத அதிர்ஷ்ட எண் 3. இவர்கள் கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். இவர்களுக்கு நிர்வாகம், மருத்துவம், மார்க்கெட்டிங் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். இந்த மாதங்களில் பிறந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் தடைபடும். இவர்கள் யாருக்கும் பணிந்து செயல்படமாட்டார்கள். தேவையில்லா பிரச்சனைகளுக்கு அதிகம் வருந்தக்கூடியவர்களாக இருப்பார்கள். ஏப்ரல் : ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 4. இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். இவர்கள் சொந்த தொழில் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். மிகவும் நம்பிக்கையாளர்கள். இவர்கள் துரோகிகளை மன்னிக்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்கள். சிலர் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள தவிப்பார்கள். மே : மே மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 5. இவர்களுக்கு கல்வி நன்றாக இருக்கும். இவர்கள் அரசியல், நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை, நீதிபதியாகவும் பணியாற்றுவார்கள். இவர்கள் தனிமையை மிகவும் விரும்புபவர்கள். ஜூன் : ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 6. இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். இவர்கள் மருத்துவம், ஆராய்ச்சி, மார்க்கெட்டிங் துறைகளில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். எதிலும் ஆசானாக திகழ்வர். இவர்கள் பண சேமிப்பு இல்லாதவர்கள். இவர்கள் உல்லாச வாழ்வை நாடுபவர்கள். ஜூலை : ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 7. இவர்களுக்கு கல்வி மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் ஆர்வம் கொண்டவர்கள். சிலர் நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். சிலர் வாழ்வில் பிடிப்பில்லாமல் வாழ்வர். அவசரம், வெறுப்பு, ஆத்திரம் உடையவர்கள். இவர்களை கண்டு பிறர் பயப்படுவார்கள். ஆகஸ்டு : ஆகஸ்டு மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட மாத எண் 8. இவர்களுக்கு கல்வி சுமாராகத்தான் அமையும். நண்பர்கள் குறைவாக கொண்டவர்கள். இவர்கள் மிகவும் தனிமை பிரியர்கள். எதையும் தாமதமாகவே செய்வார்கள். கலக மனப்பான்மையாளர்கள். செப்டம்பர் : செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண் 9. இவர்களுக்கு கல்வி நன்றாக அமையும். நிர்வாகத்துறை, நீதித்துறை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல பலன் கிடைக்கும். எதிலும் வெற்றி பெறக்கூடியவர்கள். சரித்திரம் படைப்பவர்கள். அரிய பல காரியங்கள் செய்வார்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கிரகங்களும் உடலின் பாகங்களும்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கிரகங்கள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்...!  ⭐ ஜோதிடப்படி கோள்கள் ஒன்பது ஆகும். அவை சு+ரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும். நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாகும். ஒன்பது நவ கிரகங்களும் நம் உடலின் எந்த பாகத்தை குறிக்கின்றது. ⭐ சு+ரியன் - வயிற்றுப் பகுதியைக் குறிக்கும். ⭐ சந்திரன் - மார்பு பகுதியைக் குறிக்கும். ⭐ செவ்வாய் - தலைப் பகுதியைக் குறிக்கும். ⭐ குரு - தொடைப் பகுதியைக் குறிக்கும். ⭐ புதன் - தோல் பகுதியைக் குறிக்கும். ⭐ சுக்கிரன் - கழுத்துப் பகுதியைக் குறிக்கும். ⭐ சனி, இராகு - கணைக்கால், மூட்டு பாதம் இவைகளைக் குறிக்கும். ⭐ குறிப்பிட்டுள்ள கிரகங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் அப்பகுதியில் நோய் உண்டாகும். கோச்சார நிலையில் அக்கிரகம் பாதிக்கப்படுமானால் அக்கிரகம் குறிப்படும் உடலின் பகுதியும் பாதிக்கப்படும். அவை எந்த இராசியில் வருகிறதோ அந்த இராசியில் சைனஸ், ஆஸ்துமா நோயினால் தொல்லையும், நெருப்பு இராசியில் வந்தால் நெருப்பால் ஆபத்தும், நில இராசியில் வந்தால் வாகனத்தால் ஆபத்தும், காற்று இராசியில் வந்தால் விமான விபத்தாலும் தூசி இவற்றாலும் ஆபத்து ஏற்படும். இராசிகள் குறிப்படும் உடலின் பாகங்கள் : ⭐ மேஷம் - தலைப்பகுதியைக் குறிக்கும். ⭐ ரிஷபம் - வாய் பகுதியைக் குறிக்கும். ⭐ மிதுனம் - தோல் பகுதியைக் குறிக்கும். ⭐ கடகம் - மார்பு பகுதியைக் குறிக்கும். ⭐ கன்னி - வயிற்று பகுதியைக் குறிக்கும். ⭐ துலாம் - முதுகு, முதுகெலும்பு பகுதியைக் குறிக்கும். ⭐ விருச்சிகம் - இடுப்பு பகுதியைக் குறிக்கும். ⭐ தனுசு - தொடைப் பகுதியைக் குறிக்கும். ⭐ மகரம் - கணுக்கால் பகுதியைக் குறிக்கும். ⭐ கும்பம் - பாதம், கணுக்காலுக்கு கீழ் உள்ள பகுதியைக் குறிக்கும். ⭐ மீனம் - பாதத்தின் அடிப்பாகம் - கால் விரல்களைக் குறிக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

மாங்கல்ய தோஷம் நீங்க--- 2

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மாங்கல்ய தோஷம் !  மாங்கல்ய தோஷ பரிகாரம் : 🌠 வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களன்று மனமுருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னி பெண்களுக்கு வஸ்திரதானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும். 🌠 திருமணத்திற்கு பிறகு மாங்கல்யத்துக்கு ஆபத்து வருமோ என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சு+ட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், பானகம், நிவேதனம் செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் குங்குமம் கொடுத்து, பைரவரை வழிபட வேண்டும். 🌠 பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீPமகாலட்சுமி பு+ஜை சக்திவாய்ந்த பரிகாரம். 🌠 ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சையில், நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம். எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு தோஷ நிவர்த்திக்குச் சிறப்பு. 🌠 எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளதோ அந்த கிரகத்திற்கு பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். மாங்கல்ய தோஷத்திற்கு செல்ல வேண்டிய கோவில்கள் : தஞ்சாவு+ர் மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்களநாதரை சென்று வணங்கினால் மாங்கல்ய தோஷ தாக்கம் குறையும். மேலும் 🌠 பிரளயநாதர் திருக்கோயில், சோழவந்தான், மதுரை 🌠 கல்யாணராமர் திருக்கோயில், புதுக்கோட்டை 🌠 வல்லப விநாயகர் திருக்கோயில், கீழவாசல், தஞ்சாவு+ர் 🌠 அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல், திண்டுக்கல் 🌠 விஸ்வநாதர் திருக்கோயில், சாத்தூர், விருதுநகர் 🌠 நாகம்மாள் திருக்கோயில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை 🌠 தேவி கருமாரியம்மன் திருக்கோயில், நகர், மதுரை திருமணமானவர்களுக்கு மாங்கல்யம் பலம் பெற ஸ்லோகம் : சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம் குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம் மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம் காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

மாங்கல்ய தோஷம் நீங்க-- 1

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மாங்கல்ய தோஷம் !  🌠 மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். மாங்கல்ய தோஷம் என்றால் என்ன? 🌠 ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம். இதில் சு+ரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 🌠 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் விலகும். மாங்கல்ய தோஷம் எதனால் வருகிறது? 🌠 சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. முற்பிறவியில் செய்த தவறுகள் மற்றும் பெரியோர்களை மதிக்காமல் நடந்திருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணத்திற்கு முன் கன்னிப் பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் கழிக்கும் முறை : 🌠 ஒரு புதிய பொட்டு தாலி தங்கத்தில் வாங்கி தங்களது குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தின் பாதத்தில் அந்த தாலியை வைத்து பு+ஜை செய்து ஒரு மஞ்சள் கயிற்றில் கோர்த்து எடுத்துக் கொள்ளவும். ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ தங்களது இஷ்ட தெய்வங்களை மனதில் வழிபாடு செய்துவிட்டு ஒரு சுமங்கலிப் பெண் இந்த மங்கள தாலியை திருமணம் தடைபட்டு வருகின்ற பெண்ணிற்கு கட்ட வேண்டும். 🌠 இரண்டு மணி நேரம் கழித்து அந்த தாலி கட்டப்பட்ட அந்த கன்னிப் பெண்ணை மீண்டும் அமர செய்து தாலி கட்டிய அதே சுமங்கலிப் பெண்ணின் கையால் அந்த மாங்கல்யத்தை அவிழ்த்து விடவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் குளிக்க வேண்டும். 🌠 அதே சமயத்தில் தோஷம் கழிக்கும் போது உடுத்தி இருந்த உடைகளை மீண்டும் உடுத்தக் கூடாது. அதனால் அந்த உடைகளை வீசி எறியவும். அதன் பிறகு அந்த கன்னிப் பெண் கழுத்தில் கட்டிய மாங்கல்யத்தை குலதெய்வம் (பெண் கடவுளுக்கு) அல்லது தங்களுக்கு இஷ்டமான பெண்கடவுளுக்கு சீர் வரிசைகளான மஞ்சள், குங்குமம், வளையல், புடவை, பழங்கள், வெற்றிலை பாக்கு, சந்தனம், இனிப்பு ஆகிய ஒன்பது மங்கள பொருட்களுடன் அந்த தாலியையும் வைத்து இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக தர வேண்டும். 🌠 அல்லது அந்த தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இந்த தோஷம் கழிக்கும் நாள் செவ்வாய் அல்லது வெள்ளி இல்லாமலிருப்பது நல்லது. இப்படி தோஷம் கழித்து விட்டால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். இது பொதுவான முறை ஆகும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப நிவர்த்தி செய்ய ஜோதிடரை அணுகவும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

சந்திர கிரகணம் 2

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB சந்திர கிரகணம்  ⭐ ஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 22-ம் தேதி திங்கட்கிழமை (7-8-2017) சந்திர கிரகணம் இரவு 10.51 மணிக்கு ஆரம்பித்து, இரவு 12.49 மணிக்கு விடுகிறது. ⭐ சு+ரியன் பு+மி சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சு+ரியன் மறைக்கப்படும்போது சு+ரியகிரகணமும் நிகழ்கிறது. ⭐ பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சு+ரிய கிரகணமும் நடக்கும். ⭐ சந்திர கிரகணம் என்பது நிலா பு+மியின் பின்னால் கடந்து செல்லும் போது, பு+மியானது சு+ரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். ⭐ சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பு+ரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சு+ரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ⭐ கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம். சந்திர கிரகணம் பற்றி புராணக் கதை : ⭐ சந்திரன் அவர் செய்த பாவ காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரை பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ⭐ ஆனால் சந்திரன், பகவானை பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. ⭐ இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனை பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும். ⭐ கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் என புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களை பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? ⭐ கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ள கூடாது. ⭐ கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ⭐ ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது. ⭐ செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். ⭐ கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம். ⭐ கிரகண விமோசன காலத்தில் அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். ⭐ ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். ⭐ கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். ⭐ சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளை கொடுக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

சந்திர கிரஹனம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp அரிய வான் நிகழ்வான சந்திர கிரகணம்....!   சு+ரியன், சந்திரன், பு+மி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று (ஆகஸ்ட 7) ஏற்படுகிறது. நிலவின் மீது படவேண்டிய சு+ரிய ஒளிக்கதிர்களை பு+மி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த சந்திர கிரகணம் இன்று நடக்கிறது. நிகழும் நேரம் : 🌒 இன்று இரவு அதிக நேரம் பிடிக்கும் முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை இயல்பான கண்களால் நாம் காணலாம். இந்த சந்திர கிரகணம் இந்தியா முழுதும் நன்றாகத் தெரியும். 🌒 இரவு 10.52 மணிக்கு கிரகணம் தொடங்கி அதிகாலை 12.48 மணிக்கு முழு சந்திர கிரகணம் தெரியும். 2.33 மணி வரை முழு கிரகணம் நீடிக்கும். அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடையும். சிறப்பு ஏற்பாடுகள் : 🌒 இந்த அரிய, வான் நிகழ்வான சந்திர கிரகணத்தை இந்தியா உள்பட அனைத்து ஆசிய நாடுகளிலும் இன்று நிகழ உள்ளது. இதனைக்காண, டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 🌒 மேலும் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த கிரகணத்தைக் காண இயலும். 🌒 அதே நேரத்தில் இந்த சந்திர கிரகணம் நிகழும் நேரம், வட அமெரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் பகல் என்பதால் அங்குள்ளவர்கள் இதைப் பார்க்க முடியாது. 🌒 சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏதுவாக சென்னை கிண்டி, காந்தி மண்டபம் சாலையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் 5 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வேலு}ர் மாவட்ட அறிவியல் மையத்திலும் தொலை நோக்கி மூலம் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 🌒 இந்த காட்சியை பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம் என்றும், இதேபோல், சந்திரகிரகணம் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 31ந்தேதி ஏற்படும். ஒரு ஆண்டுக்கு 7 கிரகணங்கள் : 🌒 பொதுவாக ஒரு ஆண்டில் அதிகபட்சம் 7 கிரகணங்கள்தான் வரும். அதில் 4 சு+ரிய கிரகணமாகவும், 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். சில சமயம் ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். பிர்லா கோளரங்கம் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறியதாவது: 'பு+மியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது, சு+ரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ, அதுபோன்று சந்திரன் காட்சியளிக்கும். சந்திரன் நிறம் மாறுவது தௌpவாக தெரியும்". இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp