விதியை வெற்றி பெறுவது எப்படி
************==********************
பாகம்=3
********
விதி என்பதை பற்றியும் அதன் பிரிவுகள்
பற்றி பார்த்தோம் !
இப்போது விதியை வெல்வதுஅல்லது
வெற்றி பெறுவது எப்படி என்று பார்ப்போம் !
முதலில் வெற்றி பெறுவது என்றால்
விதியை நாம் தீர்மானிக்கும் செயல்
தான் வெற்றி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் !
விதி என்று நாம் நினைக்கும் செயல்கள்
குறிப்பாக ஒருவர் மரணத்தை கூட அவர் விரும்பும் நேரத்தில் பெறுவது !
இது முடியுமா ? என்றால் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும் !

நம் முன்னோர்கள் இதை செய்தும் காட்டி உள்ளனர்
ஒரு நேரம் சொல்லி அந்த நேரத்தில் எத்தனையோ துரவிகள் முனிவர்கள் உயிர் பிரிந்து சென்றதை கேள்வி பட்டும்
இருக்கின்றோம் !
அவர்கள் இதை எவ்வாறு செய்து காட்டினாகாட்டினார்கள்
மனதை அடக்கி தான் !
மனது ஒரு கடிவாலம் இல்லாத குதிரை போல் ஓடிகொண்டு தான் இருக்கும்
மனதில் ஓட்டத்தை நிறுத்தம் கடிவாலம் தான் அறிவு
அறிவு என்பது எப்படி இருந்தால் மனதை அடக்க முடியும் என்று பார்ப்போம்

அறிவு என்பது கரைகள் இல்லாத நதி ஆனது பெறும் பாதிப்பு ஏற்படுத்துவதுப்போல்
அறிவு நல்லவையை கரைப்போல் கொண்டு ஒருவர் அறிவு செயல்படும் என்றால் விதியை வெல்வது நிச்சயம்

நாமும் நாம் விதியை மாற்றலாம்

நன்றி 

No comments:

Post a Comment