நாம் ஏன் ? கோயிலுக்கு செல்ல வேண்டும்
############################
நம் முன்னோர்கள் சொன்னார் !
ஆலயம் செலவது மிகவும் நல்லது !
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் !
என்று !
நாம் ஆலயம் செல்லும்போது நமது ஆன்மா வலுபெறுகிறது !
அமைதி நம் மனதில் பிறக்கும் !
சிந்தனை தெளிவு ஏற்படும் !
ஆலயம் என்பது இறைவன் உறைந்து இருக்கு இடம் !
ஆலயம் நாம்செல்லதால் விதியால் ஏற்படுகின்ற பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் !
ஆலயத்தில் நம் முன்னோர்கள் முனிவர்கள் ரிஷிகள் வந்து சென்ற இடம் ! ஆகவே நாம் சென்று அங்கு வேண்டும் நல்ல காரியம் அவர்கள் ஆசியும் பெற்று எவ்வித தங்குதடை இன்றி நடைப்பெறும்
ஆகையால் நம்மால் முடிந்தவரை ஆலயம்செல்வோம் நன்மைகள் பெறுவோம் !

No comments:
Post a Comment