தமிழர்கள் குணத்திற்கு ஒரு எடுத்து காட்டு
****************************************
இன்று நினைக்கிறேன் மனிதன் எப்படி இருக்கவேண்டும்  என்பதாற்கு
இந்த கதை ஒரு உதாரணமாக இருக்கும்
இது சுமார் 1000ஆண்டுக்கு முன் நடந்து
===========================::::::::======

இராமனுஜர் என்ற வைணவ மகான் புனித பக்தி பயணம் மேற்கொண்டார் !
அவருடைய சீடர்களும் சென்றனர் !
ஊர் காஞ்சி அருகில் உள்ள ஊரில்
யக்ேஞசன் என்னும் பெயர் கொண்ட சீடன் ஒருவன் இருப்பது இராமானுஜருக்கு நினைவுக்கு வர அந்த ஊரில் தங்கி செல்ல முடிவு செய்தார் !தான் வரும் தகவளை ஒரு சீடனை அனுப்பி யக்ேஞசனிடம் அனுப்பினார்

யக்ேஞசனிடம் சென்று இராமானுஜர் வருகிறார் என்ற தகவலை தெரிவித்த சீடனுக்கு குடிப்பதர்கு நீரோ ! பசிக்கு உணவோ! யக்ேஞசன் கொடுக்க வில்லை
மிகவும் மகிழ்ச்சி வரட்டும் என்று சொல்லி அனுப்பி விட்டான் !
பசியுடன் வந்த சீடரை பார்த்த இராமானுஜர் யக்ேஞசன் வீட்டுக்கு செல்வதை தவிர்த்து அருகில் உள்ள ஊருக்கு சென்றார் !
வழியில் ஆடு மேய்ந்து கொண்டிருந்த சிறுவனிடம் தம்பி இந்த இடத்தில் இரு பாதைகள் பிரிந்து செல்கின்றதே !ஒவ்வொரு பாதையும் செல்லும் ஊர் சொல் என்று கேட்டார் அச்சிறுவன் சுவாமி இந்த பாதை யக்ேஞசன் என்னும் பெரிய பணக்காரனின் வீட்டுக்கு செல்கிறது
இந்த பாதை வரதாழ்வான் என்ற வைணவ பக்தரின் வீட்டுக்கு செல்கிறது
என்றான் !
வரதாழ்வான் வீடு மிகவும் ஏழ்மையான நிலைதை தெரிவித்தது !
அதை கண்டு வருத்தம் கொகொண்டார்
இராமானுஜரின் சீடர்களின் ஒருவர் மூலம் கதவை தட்டசொன்னார் உள்ளே இருந்து  யாரது ? என்று உள்ளேயிருந்து குரல் வந்து
தங்கள் இல்லத்திற்கு இராமானுஜர் மகான் வந்து இருக்கின்றார் என்று சீடன் சொன்னார் !
இதோ வந்து விட்டேன் சுவாமியை வணங்க ! என்று குரல் கேட்டது ஆனால்
அந்த பெண் வரவில்லை !
இந்த பெண் இராமானுஜர் சுவாமியை  மதிக்க வில்லையோ! என சீடர்கள் நினைத்தனர்
கொஞ்சம் நேரம் கழித்து அந்த பெண் மெல்ல கதவை திறந்து வந்து இராமானுஜரை பணிந்தால் அவனுக்கு மாற்ற கூட மறு ஆடை இல்லாமல் கிழிந்த ஆடையுடன் இருந்தால் தன் நிலையை சொல்லி கண்ணீர் வடித்தால்
இராமானுஜர் வைத்திருக்கும் ஒரு நீளமான அங்கியை கொடுத்து இதை உடுத்திவா மகளே அவளும் உடுத்தி வந்து இராமானுஜரை பணிந்தால் உன் பெயர் என்ன ?என்றார் லட்சுமி என்றால் சுவாமி அனைவரும் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் நான் உங்களுக்கு உணவு தயாரித்து விடுகின்றேன் என்று கூறி பையை எடுத்து கொண்டு கடைக்கு சென்றவள் மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வந்தால் !
இராமானுஜருக்கு சந்தேகம் எழுந்து எப்படி இவள் நிலைமையோ !மிகவும் ஏழ்மையில் இருக்கின்றாள் பொருள் வாங்க காசு ஏது ? இருந்தும் அதை காட்டி கொள்ள வில்லை !
சமையல் செய்து அனைவருக்கும் விருந்து படைத்தால் !
சீடர்கள் உணவு அமிர்தம்போல் உள்ளது என்று பாராட்டி புகழ்ந்தனர்
வெளியில் சென்று இருந்த வரதாழ்வார் வீட்டுக்கு வந்தார்
இராமானுஜரை பாத்ததும் மகிழ்ச்சியுடன் பணிந்தார் தன் மனையிடம் இவர்களுக்கு உணவுக்கு என்ன ? செய்வது மனைவி லட்சுமி அனைவரும் சாப்பிட்டு முடிந்து என்றால்
எப்படி ? என்றான்
அவள் கூறினாள் அந்த ஊரில் கடை வைத்து இருப்பவன் ஒரு பெண் பித்து பிடித்தவன் !
அவனுக்கு லட்சுமி மீது ஆசை ! அவனிடம் நான் இன்று இரவு வருகின்றேன் ! என்று சொல்லி மளிகைபொருள்வாங்கி வந்ததை கணவனிடம் சொன்னால்
இரவு வந்து வரதாழ்வான் தன் மனைவியை கூட்டிகொண்டு அந்த வியாபாரி வீட்டுக்கு செல்ல புரப்பட்டான்
இராமானுஜர் வரதாழ்வாரை அழைத்து என்ன ?என்று கேட்டார் வரதாழ்வாரும் நடந்ததை கூறினார் !
இராமானுஜர் கண் கலங்கி இரு கரம் கூப்பி என்ன !உன் தியாகம் ராமனுக்கு
சபரி தாய்ஆனார் !இந்த இராமானுஜருக்கு நீ தாய் ஆனாய் என்று
கூறி தீர்த்தம் பிரசாதம் இரண்டையும் கொடுத்து இதை அந்த வியாபாரியிடம் முதலில் கொடுங்கள் என்றார் !
வரதாழ்வாரும் அவ்வாறே செய்ய வியாபாரியின் கண்களுக்கு வரதாழ்வார் பெருமாள் போலவும் லட்சுமி இறைவியாகவும் தெரிய பயந்து தன் தவறை உணர்ந்து திருந்தினான் வியாபாரி !
(இதில் நாமெல்லாம் ஒரு விஷயம் இருக்கிறது அன்று தர்மம் எப்படி இருந்தது என்பதை பார்க்கும் போது  மனம் வியப்பின் விளிம்பில் நிற்கிறது )

நன்றி

No comments:

Post a Comment