அறிவு
#############
மனிதனின் வாழ்வில் இன்பதையும் !துன்பத்தையும் ! உயர்வு ! தாழ்வு !
சிறந்த மனிதன் ஆகும் ! தாழ்த்தப்பட்ட மனிதனாக காட்டுவது நம் அறிவே ஆகும் !
அறிவு என்பது அனைவருக்கும் போதுவாக இருப்பினும் சிலர் மட்டும் அந்த அறிவை கொண்டு சிறப்புகள் பெறுவது ஏன் !
அறிவு என்பது இருவகைபடும்
********************************
1,நல்அறிவு
இதுதான் மனிதர்கள் புகழ்பெற்ற மனிதர்கள் ஆக வாழ வைப்பது இது தர்மம் ! ஞானம் ! அமைதி ! கருணை !
ஒழுக்கம் ! பிறருக்கு தீங்கு செய்யாமை
மற்றும் அனைத்து நற்பன்புகள் கொண்டு இருக்கிறது !
தீயஅறிவு = 2
*************
இது மனிதர்கள் வாழ்க்கையில் நிம்மயை இழக்க செய்து மனிதன் என்னும் நிலையில் இருந்தது மிருகவாழ்வை வாழ வழி வகுக்கும் !இதற்கு அறியாமை !ஆனவம் ! கர்வம் !
பொறாமை ! பகுத்தறிவு இன்மை !
பேராசை ! தீய எண்ணங்கள் கொண்டவை !
இந்த அறிவு வளர்ச்சிக்கு !
இரு வகையில் அறிவு வலுபெறுகிறது கல்வி !மற்றும் அனுபவங்கள்
இவ்வாறு இருவழியில் நம் அறிவு வளர்ச்சி அடைந்தாலும் இறைவன் மீது நாம் காட்டும் பக்தி மேலும் அறிவிற்கு ஒரு கவசம் போல் காத்திருக்கும் நல்வழி செல்ல வழி காட்டும்
நன்றி

No comments:
Post a Comment