* கல்வி *
=============
இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது
ஒரு பணம் சம்பாதிப்பதற்காக தான்
என்ற தவறான கண்ணோட்டத்தில்
இன்றைய கல்வி இருக்கிறது !
கல்வி கூடங்களூம் இந்த கல்வி கற்றால்
இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்றும் சொல்கிறார்கள் !
கல்வி சேவை என்ற நிலை மாறி இப்போது ஒரு தொழில் என்று ஆனது
இதன் விளைவாக கல்வியில் இருந்த
புனித தன்மையும் குறைந்து விட்டது
இன்றைய குழந்தைகள் வெறும் புத்தகபுலுகளாக தான் இருக்கிறார்கள்
வெரும் மார் வாங்க படித்து ! என்ன பயன் என்பதை சற்றே சோசித்தால் நன்று !
கல்வி என்பது எப்படி இருக்கவேண்டும்
#####################################
1 ' நற்பண்புகளை போதித்தல்
2 . வாழ்க்கை என்றால் என்ன என்பதை
விளங்கலாம் !
3, இயற்கையோடு இனைந்த வாழ்க்கை முறையில் வாழ பழகுதல் !
4. வாழ பழகி சொல்லுதல் !
இவையெல்லாம் இன்று போதிக்கபடுகிறதா ?
இல்லையே ! அப்புறம் எப்படி வரும் குழந்தைகளுக்கு நட்பண்புகள் !
வாழ்கையை எதிர் கொள்ளும் திறன் !
சற்றே யோசித்து பாருங்கள் !
மாற்றம் வேண்டும் ! கல்வி துறையில்
இயல்பான நடைமுறை கல்வி ! அதனுடன் !
ஏட்டு கல்வி என்று இணைந்து பிள்ளைகளை பயிற்சி செய்ய வேண்டும்
இவ்வாறு செய்யவில்லை என்றால்
அலுகு பத்திரத்தில் நல்ல பசுபால் கொதிக்க வைத்தால் அது கெட்டுவிடும்
கெட்டது பாலின் குற்றம் என்றால் அது நமது தவறில்லையா ? இதில் பாத்திரம் என்பது கல்வி ! பால் என்பது குழந்தைகள் ! ஆகையால் கல்வி மேம்பாடுஅடைய வழி வகுக்க வேண்டும்
நன்றி
No comments:
Post a Comment