உலகம் அழியும்
*******************
ஆனால்
**********
இறைவன்னால் அல்ல !
********==*=======*****
உலகத்தில் தீமைகள் நிறையும் போது
இறைவன் உலகத்தை அழிப்பார் என்று
பொதுவாக சமய நூல்கள் சொல்கின்றன ! ஆனால் இது நம்புவது
கொஞ்சம் கடினம் தான் !
ஏன் ?என்றால் இறைவன் அன்பு வடிவம் ஆனவன் ! இறைவன் இரக்கம் இன்றி அழிப்பது என்பது சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம் !
ஆனாலும் எனது கருத்து படி உலகம் ஒரு நாள் அழிந்து விடும் ! அதை பற்றி இப்போது பார்ப்போம் !
மூன்று விதத்தில் உலகம் அழிய வாய்ப்பு உள்ளது !
1, தனிப்பட்ட மனிதன் சீர்கேடு
2. ஒரு சமூகத்தால் ஆகும் சீர்கேடு
3,இயற்கையால் ஆகும் சீர்கேடு
முதலில் தனிப்பட்ட ஒரு மனிதனால் வரும் சீர்கேடுவை பார்ப்போம்
மனிதன் தன் சுயநலன் மிகுதியே இதற்கு காரணம் !
உதாரணம்
************
ஒரு மருத்துவர் இருக்கின்றார் அவரிடம்
ஒரு மருந்து தயாரிப்பாளர் வந்து போலியான மருந்தை காட்டி மருத்துவரிடம் உங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்தை எழுதி கொடுத்தால் நான் உங்களுக்கு முப்பது சதவீதம் பணம் தருகிறேன் !
என்று கூறினால் அதற்கு ஆசைப்பட்டு இனங்கும் மருத்துவர்கள் அதிகரிக்கும் போது கோடி கணக்கில் மக்கள் அழித்து போகமாட்டார்களா ?
இதைப்போல் அரசு துறையில் இருக்கும் ஒருவர் தவறாக செயல் படும் சமயத்தில்
கோடிக்கணக்கான மக்கள் அழிந்து போக வாய்ப்பு உள்ளது !
இன்னும் உங்களுக்கு புரியும் படி சொல்கின்றேன் !
மனிதன் பணத்தின் மீது காட்டு ஆர்வம் தான் அழிவிற்கு வழி வகுக்கும் !
சமூகத்தால் ஏற்படும் சீர்கேடு
******************************
இங்கே சமூகம் என்று நான் குறிப்பிட்டு கூறுவது நாடு ! நாட்டின் ஆச்சியாளர்கள்
ஆவார்கள் !
தனி மனித சீர்கேடுவை இவர்கள் நினைத்தால் மாற்ற முடியும் !
ஆனால் !
மக்கள் நம்பிக்கை கொண்டு தலைவர்களை தேர்ந்தெடுத்து விட்டது
அவர்களின் செயல்களை கண்டு வேதனை தான் படுகின்றார்கள் !
யாராவது நல்ல தலைவன் கிடைக்கமாட்டானா ? என்ற ஏக்கம் தான்
உலகில் அதிகரித்து உள்ளது !
சமூகத்தில் ஏற்படும் சீர்கேடு
********************************
இந்தியாவை பார்ப்போம் !
மது அருந்துவதால் பல ஏழை குடும்பத்தில் எவ்வளவு இன்னல் ஏற்படுகிறது !
எவ்வளவு பேர் இறக்கின்றார்கள் இந்த
மதுவை குடித்து !
ஏன் !இது அரசாலும் தலைவர்களுக்கு தெரியாதா ?
தெரிந்தும் ஏன் கண்டு கொள்ள வில்லை என்றால் இதிலிருந்து நாட்டிற்கு நிறைய வரி பணம் கிடைப்பதால் தான் !
சரி இன்னும் ஒரு முக்கிய விஷயம்
*************************************
அழிந்து போகாத பிளாஸ்டிக்
******************************
இது மண்ணில் மக்காது !
இதை எரித்தாலும் தீங்கு !
இந்த கழிவுகளை நீக்குவது கடினம் !
மழை நீர் பூமியில் இறங்குவதை தடுகின்றது !
இப்படி பெரிய அச்சுருத்தளை தரும்
இந்த பிளாஸ்டிக் எந்த நாட்டிலாவது முலுவதும் தடை செய்ய பட்டுள்ளதா ?
ஏனெனில் இதில் இருந்தது நிறைய பணம் கிடைக்கும் அதனால் தான் !
இதுவும் ஒரு முக்கிய விஷயம்
********************************
அனுஆயுதம்
************==
உலக நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இதில் பலபயங்கரமான அனுஆயுதங்களை செய்து வருகிறது ! கேட்டால் நாட்டின் பாதுகாப்பு என பதில் தருவார்கள் !
இதனால் என்ன செய்ய முடியும் !
ஏதோ ஒரு நாட்டை மிட்டமுடியும் அல்லது
அழித்துவிட முடியும் !
ஆக அழிவுக்கு வழி வகுத்து இதை பாதுகாப்பு என்று மக்களை நம்ப சொல்கிறார்கள் !
இவ்வாறு பல்வேறு செயல்கள் இருக்கிறது அதை என்னால் பட்டியல் இட முடியவில்லை !
இந்த தலைவர்கள் மக்களின் நலனை எண்ணி பார்த்தால் இப்படி செய்ய மாட்டார்கள் ஆனால் அவர்கள் விரும்புவது பணத்தை தான் !
இயற்கையின் சீர்கேடு
************************
இது தனிப்பட்ட மனிதன் பங்கும் மற்றும் சமூக பங்கும் அதிகம் இருக்கிறது
இயற்கை நாமெல்லாம் கண் எதிராக காண்கின்ற கடவுள் என்றால் அது மிகையல்ல !
இயற்கை இல்லை என்றால் நாம் இல்லை !
இது அனைவரும் அறிந்ததே!
ஆயினும் இன்றைய நிலைஎன்ன ?
இயற்கையின் உயிரை பரித்து கொண்டு இருக்கின்றான் மனிதன் !
இன்று நீர் ஓடிய வாய்க்கால் எல்லாம் இன்று கழிவு நீர் ஓடுகிறது !
பயிர் விளைந்த வயல்கள் மக்கள் வீடு கட்ட மனையானது !
வாகன புகை !
இப்படி எத்தனை எத்தனையோ விதத்தில் இயற்கையை அழிக்கின்றோம் அல்லது மனித அழிவிற்கு வழி வகுக்கின்றோம் !
இவையெல்லாம் மனிதன் பணத்தில் கொண்ட பேராசை தான் ! அந்த பேராசை உலகத்தின் அழிவிற்கு பாதை அமைக்கிறது ! மனிதன் இதை உணர்ந்து மாறினால் மாற்றம் வரும் !
இல்லையேல் !உலகிற்கு மரணம் வரும் !

No comments:
Post a Comment