கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்  !
************************************

கணவன்
=========
முதலில் மனைவி என்பவல் நம்மைப்போல் ஒரு மனிதஇனம் !
அவளுக்கும் ஆசைகள் ! கனவுகள் இருக்கும் !என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
மனைவி என்பவள்  நமது வாழ்வில் கடைசி வரையில் வருகின்ற ஒரு துணை
அவர்களின் உதவி கொண்டு தான் வாழ்க்கை இனிதா செல்லும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
எவ்விதத்திலும் மனைவியை அடிமை படுத்த முயல்வது கூடாது !
மாறாக மனைவியை நேசிக்க பழகி கொள்ள வேண்டும் !
நேரம் ஒதுக்கி மனைவிடம் மனம் திறந்து நீங்கள் பேசவேண்டும் !
அவர்களின் கருத்துயும் கேட்டு கொள்ள வேண்டும் !
சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை விட்டு கொடுத்து போவதில்லை தவறு ஒன்றும் இல்லை !
ஏனெனில் அவள் நமது வாழ்க்கை துணை !
என்ன தான் நம் மனைவி என்றாலும் அவர்களுக்கு தர வேண்டிய மதிப்பு ! மரியாதையை நாம் கொஞ்சம் தயங்காது !குறையாது வழங்க வேண்டும்  !
மனைவியின் உடல் நிலை சரியிலாத போது ! அவள் மனது சரியில்லாத போதும் ஒரு தாயின் அன்போடு மனைவியை பார்த்து கொண்டால்
கணவன் வாழ்க்கை ஒளிமயமானதாக அமையும் !

மனைவி
==========
கணவன் என்பவன் நமது வாழ்வில் ஒரு அங்கம் ! என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
வாழ்கை என்பது புரிதல் ! உணர்தல்
போன்றவை கொண்டு நடந்தால் இனியதாக அமையும் வாழ்க்கை !
போட்டி ! கோபம் ! இருக்க கூடாது !
பணிவு !அன்பு ! வேண்டும் !
விட்டுகுடுத்து போவதை தாழ்வாக என்னகூடாது !
குடும்பத்தில் பேரும் பங்களிப்பு உங்களுக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
கணவனின் நிலையரிந்து செயல் பட்டால் இன்னும் சிறப்பு !
இவ்வாறு நடந்தால் இனியதாக அமையும் வாழ்க்கை !

No comments:

Post a Comment