நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn
திருமண தடைக்கு காரணமான தோஷங்கள் !
திருமண தடைக்கு காரணமான தோஷங்கள் !

👫 திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்தது ஆகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப் போகும் இருவரும் அவர்களுக்கு பிடித்த நிலையான திருமண வாழ்க்கை வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படியிருக்க சிலருக்கு திருமணம் நடைபெறாமல் காலத் தாமதம் ஆகும். அதற்கு ஜாதகத்தில் தோஷங்கள் தான் காரணமாக உள்ளன. அதிலும் முக்கிய தோஷங்கள் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம்.
செவ்வாய் தோஷம் :
👫 ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு செவ்வாய் கிரகம் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதாகும். செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
மாங்கல்ய தோஷம் :
👫 மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத்திற்கு 8 ஆம் இடத்தில் சு+ரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8 ஆம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி ஆகும். 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி பெறும்.
ராகு - கேது தோஷம் :
👫 சர்ப்ப தோஷம் என்பது லக்னத்திற்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதாகும். இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும்.
சு+ரிய தோஷம் :
👫 ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சு+ரியன் இருந்தால் சு+ரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.
களத்திர தோஷம் :
👫 களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமணத் தடைகள் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.
👫 மேற்குறிப்பிட்ட அமைப்புள்ள தோஷம் உள்ள ஜாதகங்களுடன் அதே மாதிரி தோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
ழூ உங்கள் கைரேகை சொல்லும் ரகசியங்களை Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/KCGjpn

No comments:
Post a Comment