மேஷம்
=======+
மேஷராசி அன்பர்களே !
குழம்பியது போதும் . இனி நீங்கள் தான் தெளிவான முடிவுகளுக்கு உடனே வந்து விடவேண்டும்.
அதாவது,
உங்களுக்கு அருகிலே அல்லது தொலைவிலோ இதுவரை தெரியாமல் நீங்கள் தொலைத்து விட்ட வாய்ப்பு. வேலை .உத்தியோகம். மகிழ்ச்சியான வாழ்க்கை. பணம்.பொருள். நகை.வாகனம்.அனைத்தும் மீண்டும் வரப்போகிறது இந்த வாரத்தில் அதனால் விழிப்புணர்வு டன் செயல்பட வேண்டும். இனி விரயம்.நட்டம். தடை. என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.
3வதுநாள் உங்கள் நெடுநாளைய ஆசையும் . கனவும்.நிறைவேறும்.
இனி வரப்போகும் வாரங்கள் உங்களுக்கான அதிஷ்ட திருப்பங்களை தரபோகிற வாரங்கள் தான். 5ம் நாள் அவசியம் உங்களது இஷ்ட. குலதெய்வங்களை வழிபட வேண்டிய வேண்டிய நாள்.
(மகிழ்ச்சி)
ரிஷபம்
+++++++
ரிஷபராசி அன்பர்களே !
சனிபகவான்8_ம் இடத்திற்கு மாறப்போகிறநேரம்.அதனால் எந்த முக்கிய விஷயமானாலும்.
அதன் பொருட்டு இப்படியாகி விடுமோ, அப்படி நடந்து விடுமோ? என கற்பனை செய்து கொண்டு, செல்வாக்கு. பணம் தெடர்பாக மாற்றுவழி திட்டங்களில் போய் அகலக்கால் வைத்து விடகூடாத வாரம் .
சில இந்த ராசிநேயர்களுக்கு அஷ்டமசனிதான் யோகத்தையே செய்ய போகிறது.
வாரம் முலுவதும் அதிஷ்ட தொடங்களையும் . சனியும்,சூரியனும் சேர்த்து நடத்திக்கொடுப்பார்கள். 2_ம்நாளே எந்த ரூபத்திலோ பெரிய தொரு பணவரவு நிச்சயம் உண்டு.
உத்தியோகம். ஊதிய.சிறப்பு திருப்பங்கள் அதிஷ்டமுடன் 5_ம்நாளில் கண்டிப்பாக உண்டு !
(மகிழ்ச்சி. கவனம்)
மிதுனம்
$$$$$$$$
மிதுனராசி அன்பர்களே !
அசுரகுரு. தேவகுரு சேர்த்து நின்று இவ்வாரம் முழுவதும்9_மற்றும்11_ம் இடங்களை பார்த்து கொண்டு இருப்பதால் இதன்மூலம் இவ்வாரத்தில்
எல்லோருக்கும் தெரிந்த பிரபலம் ஆகப்போகிறீர்கள். ஆனால் இவ்வாரம் 3ம் நாள் முடியவேண்டும்
ஆனாலும் வார முடிவுக்குள் சிறப்பானதிருப்பம் அமையும். அதிலிருந்து குடும்பம் மேன்மை பெரும்.
இல்லதார்கள் விருப்பப்பட்டதை நிறைவேற்ற முடியும்
அதிகாரிகளுக்கு அனுசரனையான நபராக மாறப்போகிறநேரம்.
ஒரு பெரிய பொறுப்பு பதவி உத்தியோகம் சார்பாகவே இவ்வாரத்தில் அமைந்துவிட இருக்கிறது.
என்னென்ன நல்ல விஷயங்களை நினைத்து இருந்தீர்கலோ அத்தனையும் இனிதே நடைப்பெற உள்ளது.
(மகிழ்ச்சி)
கடகம்
======
கடகராசி அன்பர்களே !
புத்திஸ்தானத்தில் இதுவரை உங்கள் ராசிக்கு அட்டம அதிபதியான சனிபகவான்
35மாதங்களாக நின்றிருக்கிறார். இவர் கண்டிப்பாக உங்களுக்கு புதிய அனுபவ அனுகூலங்களை உண்டாக்கியிருப்பார்.
முதல் நாள் மதியம் வரை சந்தோஷமாக நகரும் 4_ம் நாள் தான் நீங்கள் நினைத காரியம் நிறைவேறும்.
3_ம் நாள் உங்களுக்கு சேர வேண்டிய தொகை வந்து சேர்ந்து விடும்.
4_ம் நாள் வாழ்கைதுணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
உத்தியோக நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும்.
வியாபார நிர்வாகத்தில் சிலவித மாற்றங்களை உண்டாகப்போகிறீர்கள். வாரம் முழுவதும் நவக்கிரக செவ்வாய் பகவானை வலம் வர சிறப்பு கூடும்
(தெய்வ வழிபாடு வாரம்)
சிம்மம்
:::::::::::::
சிம்மராசி அன்பர்களே !
இந்த வாரம் தெடங்கிய முதல் 5 தினங்களுக்கு நினைத்து அனைத்தும் எளிதாக நிறைவேறிக்கொண்டே இருக்கப்போகிறது.
ஆனாலும்
குடும்பம் வாரிசு. உறவுகள் சார்பான கவலை புயல் ஒன்று வீசத்தான் செய்யும்.
செய்யும் தொழில். வியாபாரம்.. சார்ந்த நிர்வாக சிக்கல்கள்5_ம் நாளில் முடிவுக்கு வரும்.
கொடுக்கல். வாங்கல் சார்பாக சில குளறுபடி வரலாம்.அதோடு உங்களது நிறுவன. நிர்வாக சார்பான ஆவணசிக்கல்கள் .வழக்கு கள் 6_ம் நாள் தலை தூக்கலாம் இருந்தாலும் பாதகமில்லை . மகம் நட்சத்திர இளம் இருபால் அன்பர்களின் இல்லத்தில் திருமண வைபவங்களுக்கான அதிஷ்ட நேரம் நெருங்கி விட்டது
பூரம் நட்சத்திர அன்பர்கள்தான் ஒரு புதிய படஜெட். பெரிய விவகாரத்தில் கால் வைத்துவிட்டு தடுமாறி கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலை அடுத்த வாரம் மாறும் சரியாகிவிடும் .
உத்திர அன்பர்கள் புதிய சந்தோஷ சுபிட்சங்களை எட்ட போகிறீர்கள்
(தெய்வவழிபாடு மேலும் பல நன்மைகள் தரும்)
கன்னி
*******
கன்னிராசி அன்பர்களே !
நிறைய பெரியபொறுப்புகளும் . பதவி சுமைகளும் கூடிவிட்டதாக தெரிகிறது .
அத்துடன்
காரணம் தெரியாத கவலையும் மனதில் வந்து புகுந்து விட்டன.
இதற்கு வேறு யாரும் காரணமில்லை . உங்கள் ராசிக்கு உள்ள கெட்டவரான செவ்வாய் கிரகமே இந்த மாதிரி யான கடுமையான நிலைகள் எல்லாம் இன்னும்11 தினங்களுக்கு தான் .
அதன்பிறகு நன்மைகள் எந்த ரூபத்திலோ உங்கள் வசமாக போகிறது.
வசதியும். ஆடம்பரம். பணமும். உபரியாகவே உண்டாகும்.
நிலைப்பாடு தெரிகிறது .
5_ம் நாள் மற்றும் வார இறுதியில் சந்தோஷம். காரிய வெற்றி. லட்சுமி கடாட்சம். அரசு காரியம்
நிறைவேறும்.
(தெய்வவழிபாடு மேலும் மகிழ்ச்சி தரும்)
துலாம்
^^^^^^^
துலாராசி அன்பர்களே !
எதிர்பார்த்த அனைத்து விதமான காரியங்களும் நடைபெறும் வாரம் இது .
முதல் 3 தினங்களுக்குள்ளேயே வீட்டிற்கு தேவையான அனைத்து ம்
நிறைவேறப்போகிறது.
விலை உயர்ந்த பொருள்கள். வெள்ளி. தங்கம்.போன்றவைகளும் சேரப்போகிறது.
அதிஷ்டமான வாரமே இது
அதே நேரத்தில் அவசர படாத பேச்சு தேவை யாரிடமும்.
மற்றபடி இவ்வாரம்3 நாள் புதிய செல்வாக்கு. மரியாதை கிடைக்க இருக்கிறது.
திடிரென்று பணவரவும் வர இருக்கிறது. உத்தியோகம் இடதொல்லைகளும் இவ்வார முடிவுக்குள் வந்து விடும்.
சுவாதி அன்பர்கள் புதிய அதிகாரி பதவியை அடைய இருக்கிறார்கள்.
விசாகம் அன்பர்களுக்கு வியாபார விருத்தி. பொருளாதர மேன்மை உண்டு.
சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு இந்த வாரம் அல்லாமல் இன்னும்4 தினங்கள் போகவேண்டும் புதிய திட்டங்களுக்கு !
விருச்சிகம்
~~~~~~~~~~
விருச்சிக ராசி அன்பர்களே !
இவ்வார தெடக்க தினம் தெட்டு 3 தினங்கள் உங்கள் ராசிக்கு9_ம் இடத்திற்கு அதிபதி 3_ம் இடத்தில் நிற்க போகிறார்.
முதல் நாள் முலுவதும் 10 _இடத்து அதிபதியின் சாரம் பெறுகிறார். இதனால் வெற்றி காரிய பலிதங்களுக்கும் . பணவரவுகளுக்கும் ஒன்றும் பஞ்சம் ஏற்பட்டு விடாது.
நீங்கள் நினைக்கும் பெரிய காரியங்களில் தொய்வு. சங்கடங்கள் எதுவும் ஏற்படாது.
ஆனாலும்
உங்களை ஏதாவது ஒரு இக்கட்டுகளில் இழுத்து மாட்டிவிடவே சில நண்பர்கள் உங்கள் சார்பாக முயற்சித்துக்கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது .
காரணம் ராசிக்குள் நிற்கும் சனிதான் . இவர்மாறி இரண்டாம் இடம் போக 26 தினங்களே உள்ளன. கவலை வேண்டாம் அதன் பிறகு எந்த ரூபத்தில் கவலைகள் இருந்தாலும் . வந்தாலும் பட்டென்று உடைந்து சிலவித சிறப்பு நன்மை திருப்பங்களை உண்டாகப்போகிறது
உங்களுக்கு வாரத்தின் 3 நாள் ஒரு பெரிய பணவரவு உண்டு.
தனுசு
*******
தனுசுராசி அன்பர்களே !
ஆக்கபூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது.
எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ராசிநாதன் 11_ம் இடத்தில் நின்று உங்களை துண்டிக் கொண்டிருக்கும் .
உங்களிடம் சோம்பல். சோர்வு. அயர்ச்சி களை 12 நிற்கின்ற சனிபகவான் ஏற்படுத்தி விடுகிறார்.
அதனால்
காலநேரத்தை விட்டுவிட்டு பிறகு பரபரப்பாகவும். பதட்டமாகவும்செயல்பட்டுக் கொண்டிருக்கீர்கள் இந்த நேரம்தான் உங்களிடம் விடாபிடியான உழைப்பு வேண்டும் . அலட்சியம் கூடவேகூடாது. இறைபக்தி வழிபாடு அவசியம். இவ்வார 4_ம் நாளில் முக்கியமான ஒரு நன்மை. வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. எதிர் பார்த்துள்ள பணதொகையும் கிடைத்து விடும் .
இவ்வாரத்தில் கன்னி ராசி அன்பர்களால் எதிர் பாராத முன்னேற்றம் உண்டாகும்.
6_ம் நாள் உத்தியோக இட நன்மை .சுபிட்சம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் மூலம்நட்சத்திர அன்பர்களுக்கு பெரிய கொண்டாட்டங்கள் காத்துள்ளன.
மகரம்
^^^^^^
மகரராசி அன்பர்களே !
ஏதோ ஒரு தயக்கம் உங்களுக்கு சமீப மாதங்களாக இருக்கிறது.
இந்த நிலைக்கு ராசியில் உள்ள கேதுவாள ?அல்லது 7_ம் இடம் ராகுவாலா? அல்லது ராசிக்கு கெட்டவரான10_ம் இட குருவாலா? என்பதில் ஒரு சந்தேகம் உங்களுக்கு வலுத்துக்கொண்டே வருகிறது.
ஆனால்
சாப்பாடு.உடல்நலம். மனநலம்.பொருளாதார நிலை போன்றவற்றில் எங்கிருந்தோ வந்து ஒரு சுபிட்சம் உங்களுக்காக விழுந்து விடுகிறது. அதாவது எளிதாக நிறைவேறி விடுகிறது . ஆனால் மனதளவில் ஒரு புயல் வீசிக்கொண்டு இருக்கிறது.
காரணம்7 1/2 ஆரம்பிக்கும் நாள்கள் நெருக்கிக்கொண்டு ருக்கிறது. இதனால் சனிபகவான் ஒரு புது சுமையை. அதிலும் சுகமானதாக பார்த்து உங்கள் தலை மீது தூக்கி வைக்க முயன்று கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு நீங்கள் யார் என்பதை நீங்கள் புரிய ஆரம்பிக்கும்.
(தெய்வ வழிபாடு செய்வது நல்லது)
கும்பம்
~~~~~~
கும்பராசி அன்பர்களே !
வாரதுவக்கத்தில் லாபத்தில் நிற்கும் சந்திரன் கிரகம் இறுதிநாளில் 2_ம் இடத்திற்கு வர போகிறார். இதனால்
இவ்வார 4 ;5 ;6 ;வது தினங்களே வெகு அற்புதமாக இருக்கப் போகிறது. புதிய திட்டங்களை போட போகின்றீர்கள்
குடும்ப கவலைகளுக்கு மனதில் இடம் தர மாட்டீர்கள்.
சுபகாரியங்கள் ஒரு வழியாக நல்ல செய்தி கொண்டு வந்து நிறுத்தி விடும்.
வாரிசுகள் மகிழும் படி உங்கள் செயல்பாடுகள் அமையும்.
சிம்மராசி அன்பர்கள் மூலமாக சிறப்பு திருப்புமுனை ஏற்படும்.
உத்தியோகம். தொழில். வியாபாரம். விஷயங்களில் எந்த குளறுபடி யும் வராது.
கவலை வேண்டாம் வியாபாரம் இரண்டாம் நாளிலிருந்தே உயர்வாக இருக்கும்.
ஆனாலும்
வருவது அனைத்தும் மாயமாக மறையலாம்.
வாரமுலுவதும் தனுசு ராசி அன்பர்களிடம் கவனமாக செயல்பட வேண்டும்.
மீனம்
××××××
மீனராசி அன்பர்களே !
மிகபெரிய தொரு பயமும். பீதியும் உங்களை விட்டு விலகி
17 தினங்கள் கடந்து விட்டன.
அதோடு உடல்நல ரீதியாக காரணமில்லாத தோல்லைகளும் பறந்தோடி விட்டன. இதுவெல்லாம் அடுத்த வாரம் உங்கள் ராசிக்கு யோக அதிபதியான செவ்வாய்8_ம்இடம்
வரபோகிறார் இதனால் முடிந்தது போன பழைய கடன் சம்பந்தப்பட்ட அச்சங்கள்
எந்த ரூபத்திலோ வாட்டலாம் .
ஆனால்
சேமிப்பு. இருப்பு.பிக்சட் டெபாசிட். மனை.சொத்து சார்பானவைகளை வைத்து ஒருவழியாக அனைத்தையும் சமாளிக்கத்தான் போகிரீர்கள்.
எப்படி பார்த்தாலும் இந்த வாரம் லாபங்களை தருகிற நோக்கி தான் பிறக்கிறது.
மேலும் உங்கள் சார்பான நிர்வாகத்தில் பேச்சு. பஞ்சாயத்து என நடக்க வாய்ப்பு உண்டு. கூட்டு குடுபத்தில் உள்ள உங்களது வாரிசுகள் திடீரென இவ்வாரம் தனிகுடித்தன பேச்சை எடுக்கலாம்.
(ஆலய வழிபாடு ஆற்றலை தரும்)

No comments:
Post a Comment