IAS அதிகாரி நடிகையானார் !

http://destyy.com/wy1zmy
This link copy to google share paste
News ! 

கழுதைக்கு தண்டனை !

எந்த ஊரில் இது தெரியுமா ?
http://destyy.com/wy4ByA
இந்த லிங்கை
Copy to google share paste
செய்து பார்க்கலாம்.

நட்சத்திர கலைவிழா !

http://destyy.com/wyXMpU
நட்சத்திர கலைவிழா நாசர் விஜெய் க்கு நேரில் சென்று அழைப்பு! செய்தியை படிக்க
மேலே உள்ள லிங்கை
Copy to google share paste
செய்து பார்க்கலாம்.

சூரிய பகவான் வரலாறு !

http://destyy.com/wyXXmP
சூரிய பகவான் செய்திகாண
This link to copy and google share paste
செய்து பார்க்க

நவகிரக கோயில்கள் !

http://destyy.com/wyXK3z
நவக்கிரக கோயில் செய்திகாண
This link to copy and google share paste

Trump promises mojor sanctions against narth korea

http://www.channelnewsasia.com/news/world/trump-promises-major-sanctions-against-north-korea-9452630

News

http://www.channelnewsasia.com/news/asiapacific/bali-airport-reopens-as-volcanic-ash-shifts-direction-9451138

கோவிலைக்கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்_கமல்ஹாசன் டிவிட்டர்

http://destyy.com/wyXUzK
கமல்ஹாசன் செய்தியை படிக்க
மேலே உள்ள லிங்கை
Copy to google share paste
செய்து பார்க்கலாம்.

திரைப்படம் செய்தி !

http://destyy.com/wyLM4A
This movie news
Copy and google share paste this link

81%off today best offer sale

http://destyy.com/wyLkYa
This link to copy and google share paste into offer


Offer for today best 48% in

http://destyy.com/wyLgJq
Copy and google share paste this link


ஒரே வாரத்தில் உலகம் அழியும்!?

http://destyy.com/wyJ8fR
உலகம் அழிவதற்கு காரணம்அறிய
மேலே உள்ள லிங்கை
Copy and google share pasteசெய்து பாருங்கள்.

ஜாதகம் கணிப்பது எப்படி !!

http://destyy.com/wyJ3pC

ஜாதகம் கணிப்பது எப்படி !மேலே உள்ள லிங்கை
Copy and google share paste செய்து பாருங்கள்

Today news: 2h

http://destyy.com/wyJyvv
Last news
Copy and google share paste

புளுவேய் மீண்டும் ஒரு செய்தி !

http://destyy.com/wyHBN2
புளுவேய் அதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Copy and google share paste this link

இளநரை முடியுதிர்வதை தடுக்கும் !

http://destyy.com/wyHHij
எளிய மருத்துவ குறிப்பு !

copy to google share paste into link

யூனிவர்ஸர் பட்டம் வென்றார் !

http://destyy.com/wyHS3f

Copy and google share paste this link news

நாடிகளின் வகைகள் எத்தனை தெரியுமா ?

http://destyy.com/wyHPAd
அருமையான பதிவு
நாடிகளின் வகைகள் பற்றிய தகவல் !
Copy and google share paste this link

காய் விலை எப்போது குறையும் !

http://destyy.com/wyHER0
Copy to google share paste
This link

சபரிமலை கோவில் நடைஅடைப்பு இல்லை !

http://destyy.com/wyHvct
சபரிமலை அய்யப்பன் கோயில் செய்தி
படிக்க மேலே உள்ள லிங்கை
Copy and google share paste
செய்து பாருங்கள்.

70%off today

http://corneey.com/wyFODr
This link
Copy and google share paste into news

72%off woman's with blouse piece Georgette& net saree

http://corneey.com/wyFvif
Copy to google share paste this link

இவான்கா பேச்சு !

http://corneey.com/wyFlrC
அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவான்கா
பேச்சு(தற்போது செய்தி)
மேலே உள்ள லிங்கை
Copy and google share paste செய்து
பார்க்கலாம்.

Best offer sale 72^

http://corneey.com/wyFfAc
Supper offer today best offer sale 72%off

₹112 online
Like this link copy and google share paste into news

அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி !

http://corneey.com/wyFo4o
Last news
Copy and google share paste into news

நவம்பர்=29 வேற்பு மனு தாக்கல்

http://corneey.com/wyFyBv
நவம்பர்=29
இடைதோர்தல் வேற்பு மனு தாக்கல் விபரம் .
மேலே உள்ள லிங்கை
Copy and google share pasteசெய்து பார்க்கலாம்.

திரிஷா சாமி =2 படத்தில் இருந்து விலகினார் !

http://corneey.com/wyFw0l
திரிஷா சாமி =2 படத்தில் இருந்து விலகியது ஏன் ?
மேலே உள்ள லிங்கை
Copy and google share pasteசெய்து பாருங்கள்.


2017=சனிப்பெயர்ச்சி பலன்கள் !

http://corneey.com/wyD4QM
இந்த லிங்கை
Copy and google share paste செய்து பார்க்க வேண்டும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

செவ்வாய் தோஷம் நீங்க !

http://corneey.com/wyDNsA
செவ்வாய் தோஷம் நீங்க என்ன செய்வது என்று கூறி உள்ளார்.
மேலே உள்ள லிங்கை
Copy and google share paste
செய்து பாருங்கள்.

குழந்தை வரம் அருளும் அம்மன் கோயில் !

http://corneey.com/wyDCXr
மகப்பேறு வரம்அருளும் அம்மன் கோயில் விபரம் அறிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை
Copy and google share pasteசெய்து பார்க்கலாம்.

Last news in india

http://corneey.com/wyDSUc
Last news
Lanka trump AT GES 2017; PM modi says woman continue to lead in India
This news is like
Copy and google share paste this link

Prince harry and Meghan market to Wed in Windsor in may

http://corneey.com/wyDT6F
This news this link to your copy and google share paste

Deepika today news

http://corneey.com/wyDmP2
This link
Copy to google share paste news likes


Biggboss =11

http://corneey.com/wyDxkg
Biggboss =11
News
Copy and google share paste this link

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் !

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் கண்ணதாசன் அவர்கள்
இதை தெரிந்து கொள்ள
இந்த லிங்கை
Copy to google share paste
செய்து பார்க்க வேண்டும்.
http://corneey.com/wyDjGt

மூலிகை வைத்தியம் : மனவலிமை பெற !

http://corneey.com/wyDdOv
மனவலிமை பெற சிறந்த மூலிகை வைத்தியம் தெரிந்தது கொள்ள மேலே உள்ள லிங்கை
Copy of google share pasteசெய்து பார்க்கலாம்

மம்தா ஓவியம் !

http://corneey.com/wyDpmS
செய்தியை காணமேலே உள்ள like to copy and google share paste

விவேகானந்தர் கருத்துகள் !

http://corneey.com/wyD0cP
விவேகானந்தர் கருத்து மிகவும் அவசியம் இன்றய இளைஞர்களுக்கு !
Copy to google share paste this link

Namitha wedding news

http://corneey.com/wyS3JA
Copy to google share paste this

பகீர் செய்தி

http://corneey.com/wySI9B
1 லட்சம் நிறுவனம் கண்காணிப்பு தகவல் செய்தி படிக்க
Copy to google share pasteசெய்து பார்க்கலாம்

Today Pm modi news

http://corneey.com/wyAUrx
This link copy to google share paste

Podmavati movie news

http://corneey.com/wyPO9u
Supper news
This link copy to google share paste into news

Today best offer 69% of f

http://corneey.com/wyPp9H
Supper offer today
This link copy to google share paste

Offer for today 28_11_2017

http://corneey.com/wyOw16
Kooda 1.8_litres
1500_watt electric kettle' steel
25%off
This link copy and google share paste

28_11_2017_today offer

http://corneey.com/wyI4KU
Women's watch
79%off
This link copy to google share paste

இந்திய வந்தார் டிரம்ப் ?

http://corneey.com/wyY8y7
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று காலை இந்திய வந்தார் !
மேலும் தகவலுக்கு மேலே உள்ள லிங்கைcopy to google share paste செய்து பார்க்கலாம்.

சிவன் ஆலயத்தின் வகைகள் !

http://corneey.com/wyRpqt
சிவன்ஆலயத்தின் வகைகள் எத்தனை?அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்
செய்தியை படிக்க
Copy and google share paste

முருகனின் பெயர்கள் எத்தனை தெரியுமா ?

http://corneey.com/wyRyRC

தமிழ் கடவுள் முகனுக்கு எத்தனை பெயர்கள்(திருநாமம்)தெரியுமா ?
தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை

Copy and google share paste செய்து பாருங்கள்.

விநாயகரின் ஆறுபடை வீடு !

http://corneey.com/wyRwEG
விநாயகருக்கும் ஆறுபடை வீடு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள
மேலே உள்ள லிங்கை
Copy and google share paste செய்து பார்க்கலாம்.

ரஜினியின் 2.0 படத்தின் ஆன்லைன் டிக்கெட் விபரம் !

http://corneey.com/wyESdj
ரஜினியின் 2.0 திரைபடம் வருகிறது இதன் ஆன்லைன் டிக்கெட் எவ்வளவு தெரியுமா ?
தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை
Copy and google share paste செய்து தெரிந்து கொள்ளலாம்.
http://corneey.com/wyEQII
பெண் கலெக்டரை போது மக்கள் மத்தியில் திட்டிய ஏம்எல்ஏ
இந்த லிங்கை copy and google share paste into news

36%off super offer

http://corneey.com/wyElg2

Esquire spin mop with 3
36% off ₹=699_₹=449
This link copy and google share paste

பிரதோஷம் என்றால் என்ன என்பதை அறிவோம் !

http://corneey.com/wyEgFB

பிரதோஷம் என்ன என்பதை விரிவாக காண்போம் !
மேலே உள்ள லிங்கை
Copy to google share paste செய்து தெரிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணன் ஜாலம் !

http://corneey.com/wyEpRL
கிருஷ்ணன் லீலைகள் அவன் ஜாலங்கள் பார்க்க படிக்க திகட்டாத ஒன்று !
மேலே உள்ள லிங்கைcopy this link google share paste

புற்றுநோய் எளிய மருந்து !

http://corneey.com/wyEt3F
புற்றுநோய் வந்தவர்களுக்கும்
புற்றுநோய் வராமல் தடுக்க இந்த மருந்து சிறந்ததாகும் !
மேலே உள்ள லிங்கை copy to google share paste செய்து விபரம் அரிந்து கொள்ளவும்.

பழனி முருகன் உணர்த்தும் உண்மை !

http://corneey.com/wyW4PA
பழனி முருகன் உணர்த்தும் உண்மையை அறிய....
மேலே உள்ள லிங்கை
Copy and paste google share

கிராம்பு மருத்துவ குணம்

http://corneey.com/wyWNZY
கிராம்பின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
இந்த லிங்கை copy and paste google share

பயனுள்ள100மருத்துவ குறிப்புகள்

http://corneey.com/wyQ9MS
இந்த லிங்கை
Copy
Google share
Paste
செய்து பார்க்க வேண்டும்!

சர்க்கரை நோய்க்கு எளிய மருந்து !

http://corneey.com/wyQ7jx
இந்த லிங்கை copy to google share paste into your

கோமாதா குறிப்புகள் !

http://corneey.com/wyQHya
கோமாதா சிறப்புகள் அதன் குறித்து தகவல்கள் தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை copy to google share intha
 paste

Offer ₹ 1595 _81%off in₹299 online

http://corneey.com/wyQYrt
Nova but 1055 o trimmer for men (iranga)
A best offer 81% off
This link copy and paste google share your

300 ஆண்டுகளுக்கு முன்பே உலக அழிவை சொன்னவர் !

http://corneey.com/wyQbUo
300 ஆண்டுகளுக்கு முன்பே உலக அழிவை சொன்னார்.
இந்த அறிய தகவலை படிக்க மேலே உள்ள லிங்கை copy and paste into Google search பார்க்கலாம்.

புலனாய்வு தகவல் தொடர்பு துறையில் வேலை !👌👍👍

http://corneey.com/wyQklT

புலனாய்வு தகவல் தொடர்பு துறையில் வேலை !👍👍👍👍
காண
மேலே உள்ள லிங்கை copy செய்து google share paste செய்து பார்க்கலாம் !💐

பாலி எரிமலை சீற்றம் !

http://corneey.com/wyQgdL

பாலி எரிமலை மிகுந்த சீற்றம் இந்த தகவலை படிக்க மேலே உள்ள லிங்கைcopy செய்து google shareயில் paste  செய்து பார்க்கலாம் !

ஹைபிரிட் கார் வருகிறது !

http://corneey.com/wyQwsl
மிக விரைவில் ஹைபிரிட் கார்கள் உலாவும்!
இந்த தகவலை முழுவதும் படிக்க மேலே உள்ள லிங்கை copy and paste google share

Supper offer today 65%

http://gestyy.com/wwpDsN
Today best offer 65% 👍
More DM_22kg_combo 16 home gym&fitness kit
This link copy to paste into Google search

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலக சாதனை !

http://corneey.com/wymBwt
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலகசாதனை !👍👍👍👍👍👍💐💐💐💐
மேலே உள்ள லிங்கை copy to google share pasteசெய்து பார்க்கலாம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் லட்டு தகவல் !

http://corneey.com/wymSBs
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான திருப்பதி லட்டுவை பற்றி புது தகவல்கள்.
அறிந்து கொள்ள
மேலே உள்ள லீங்கை
Copy and paste google share

Today best offer 82% handloom times cotton

http://corneey.com/wymTwm

Supper offer today
This link to your copy and paste google share

உலகின் 7_வது அதிசயம் பூஜாரா

http://corneey.com/wymzD4
பூஜாராவின் சிறப்பான ஆட்டம் விபரம் அறிய மேலே உள்ள லிங்கை copy செய்து google share   யில் paste பார்க்க வேண்டும் !

கமல்ஹாசன் ரசிகர்களை அடித்தாரா?

http://corneey.com/wymshf
கமல்ஹாசன் ரசிகர்களை அடித்ததாக செய்தி வந்து உள்ளது.
இதன் உண்மை நிலை என்பதை பார்க்கவும்.
மேலே உள்ள லிங்கை copyசெய்து Google search pasteசெய்து பார்க்க !

ரஜினி கமல் ஹாசன் அவர்களுக்கு விருது !

http://corneey.com/wymqFF

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் விருது பற்றி செய்தி
இந்த லிங்கை copy செய்து google paste செய்து பார்க்க !💐💐🎂🎂

உலகநாடுகள் முலு விபரம்

http://corneey.com/wynejx
உலகநாடுகளின் முலுவிபரம் அறிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை copy to google share paste

Channai IID college best regards

http://corneey.com/wybEhj

This link
Google share
Copy and paste 

Trisha news


http://corneey.com/wyvV51
Trisha become UNICEF cele
Brother advocate
This link
Copy to google share paste

Best offer today

Today best offer sale on
82% offer

http://corneey.com/wyvJYs
Copy to likes
Google search
Paste

Today news

http://corneey.com/wyvPA0
86 வயதில் பாடி ஒருவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்று இருக்கிறார் !
மேலும் படிக்க லீங்கை
Copy  செய்து
Google search
Paste செய்து
பார்க்க !!!!😢😢😊

Today best off 92%

Today off 92%
Varinga woman's cotton kitta
Your copy to google paste
This link
http://ceesty.com/wyl5TF
http://ceesty.com/wyaEWY
72% தள்ளுபடி ₹249 ருபாய் மட்டும்!
Is plain double blanket multicolor

(23.11.2017முதல்29.11.2017வரை)

மேஷம்
=======+
மேஷராசி அன்பர்களே !
குழம்பியது போதும் . இனி நீங்கள் தான் தெளிவான முடிவுகளுக்கு உடனே வந்து விடவேண்டும்.
அதாவது, 
உங்களுக்கு அருகிலே அல்லது தொலைவிலோ இதுவரை தெரியாமல் நீங்கள் தொலைத்து விட்ட வாய்ப்பு. வேலை .உத்தியோகம். மகிழ்ச்சியான வாழ்க்கை. பணம்.பொருள். நகை.வாகனம்.அனைத்தும் மீண்டும் வரப்போகிறது இந்த வாரத்தில் அதனால் விழிப்புணர்வு டன் செயல்பட வேண்டும். இனி விரயம்.நட்டம். தடை. என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.
3வதுநாள் உங்கள் நெடுநாளைய ஆசையும் . கனவும்.நிறைவேறும்.
இனி வரப்போகும் வாரங்கள் உங்களுக்கான அதிஷ்ட திருப்பங்களை தரபோகிற வாரங்கள் தான். 5ம் நாள் அவசியம் உங்களது இஷ்ட. குலதெய்வங்களை வழிபட வேண்டிய வேண்டிய நாள்.
(மகிழ்ச்சி)
ரிஷபம்
+++++++
ரிஷபராசி அன்பர்களே !
சனிபகவான்8_ம் இடத்திற்கு மாறப்போகிறநேரம்.அதனால் எந்த முக்கிய விஷயமானாலும்.
அதன் பொருட்டு இப்படியாகி விடுமோ, அப்படி நடந்து விடுமோ? என கற்பனை செய்து கொண்டு, செல்வாக்கு. பணம் தெடர்பாக மாற்றுவழி திட்டங்களில் போய் அகலக்கால் வைத்து விடகூடாத வாரம் . 
சில இந்த ராசிநேயர்களுக்கு அஷ்டமசனிதான் யோகத்தையே செய்ய போகிறது.
வாரம் முலுவதும் அதிஷ்ட தொடங்களையும் . சனியும்,சூரியனும் சேர்த்து நடத்திக்கொடுப்பார்கள். 2_ம்நாளே எந்த ரூபத்திலோ பெரிய தொரு பணவரவு நிச்சயம் உண்டு.
உத்தியோகம். ஊதிய.சிறப்பு திருப்பங்கள் அதிஷ்டமுடன் 5_ம்நாளில் கண்டிப்பாக உண்டு !
(மகிழ்ச்சி. கவனம்)
மிதுனம்
$$$$$$$$
மிதுனராசி அன்பர்களே !
அசுரகுரு. தேவகுரு சேர்த்து நின்று இவ்வாரம் முழுவதும்9_மற்றும்11_ம் இடங்களை பார்த்து கொண்டு இருப்பதால் இதன்மூலம் இவ்வாரத்தில் 
எல்லோருக்கும் தெரிந்த பிரபலம் ஆகப்போகிறீர்கள். ஆனால் இவ்வாரம் 3ம் நாள் முடியவேண்டும்
ஆனாலும் வார முடிவுக்குள் சிறப்பானதிருப்பம் அமையும். அதிலிருந்து குடும்பம் மேன்மை பெரும்.
இல்லதார்கள் விருப்பப்பட்டதை நிறைவேற்ற முடியும்
அதிகாரிகளுக்கு அனுசரனையான நபராக மாறப்போகிறநேரம்.
ஒரு பெரிய பொறுப்பு பதவி உத்தியோகம் சார்பாகவே இவ்வாரத்தில் அமைந்துவிட இருக்கிறது.
என்னென்ன நல்ல விஷயங்களை நினைத்து இருந்தீர்கலோ அத்தனையும் இனிதே நடைப்பெற உள்ளது.
(மகிழ்ச்சி)
கடகம்
======
கடகராசி அன்பர்களே !
புத்திஸ்தானத்தில் இதுவரை உங்கள் ராசிக்கு அட்டம அதிபதியான சனிபகவான்
35மாதங்களாக நின்றிருக்கிறார். இவர் கண்டிப்பாக உங்களுக்கு புதிய அனுபவ அனுகூலங்களை உண்டாக்கியிருப்பார்.
முதல் நாள் மதியம் வரை சந்தோஷமாக நகரும் 4_ம் நாள் தான் நீங்கள் நினைத காரியம் நிறைவேறும்.
3_ம் நாள் உங்களுக்கு சேர வேண்டிய தொகை வந்து சேர்ந்து விடும்.
4_ம் நாள் வாழ்கைதுணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
உத்தியோக நெருக்கடிகள் இருக்கத்தான் செய்யும்.
வியாபார நிர்வாகத்தில் சிலவித மாற்றங்களை உண்டாகப்போகிறீர்கள். வாரம் முழுவதும் நவக்கிரக செவ்வாய் பகவானை வலம் வர சிறப்பு கூடும்
(தெய்வ வழிபாடு வாரம்)
சிம்மம்
:::::::::::::
சிம்மராசி அன்பர்களே !
இந்த வாரம் தெடங்கிய முதல் 5 தினங்களுக்கு நினைத்து அனைத்தும் எளிதாக நிறைவேறிக்கொண்டே இருக்கப்போகிறது.
ஆனாலும்
குடும்பம் வாரிசு. உறவுகள் சார்பான கவலை புயல் ஒன்று வீசத்தான் செய்யும்.
செய்யும் தொழில். வியாபாரம்.. சார்ந்த நிர்வாக சிக்கல்கள்5_ம் நாளில் முடிவுக்கு வரும்.
கொடுக்கல். வாங்கல் சார்பாக சில குளறுபடி வரலாம்.அதோடு உங்களது நிறுவன. நிர்வாக சார்பான ஆவணசிக்கல்கள் .வழக்கு கள் 6_ம் நாள் தலை தூக்கலாம் இருந்தாலும் பாதகமில்லை . மகம் நட்சத்திர இளம் இருபால் அன்பர்களின் இல்லத்தில் திருமண வைபவங்களுக்கான அதிஷ்ட நேரம் நெருங்கி விட்டது
பூரம் நட்சத்திர அன்பர்கள்தான் ஒரு புதிய படஜெட். பெரிய விவகாரத்தில் கால் வைத்துவிட்டு தடுமாறி கொண்டிருக்கிறார்கள்
இந்த நிலை அடுத்த வாரம் மாறும் சரியாகிவிடும் .
உத்திர அன்பர்கள் புதிய சந்தோஷ சுபிட்சங்களை எட்ட போகிறீர்கள்
(தெய்வவழிபாடு மேலும் பல நன்மைகள் தரும்)

கன்னி
*******

கன்னிராசி அன்பர்களே !
நிறைய பெரியபொறுப்புகளும் . பதவி சுமைகளும் கூடிவிட்டதாக தெரிகிறது .
அத்துடன் 
காரணம் தெரியாத கவலையும் மனதில் வந்து புகுந்து விட்டன.
இதற்கு வேறு யாரும் காரணமில்லை . உங்கள் ராசிக்கு உள்ள கெட்டவரான செவ்வாய் கிரகமே இந்த மாதிரி யான கடுமையான நிலைகள் எல்லாம் இன்னும்11 தினங்களுக்கு தான் .
அதன்பிறகு நன்மைகள் எந்த ரூபத்திலோ உங்கள் வசமாக போகிறது.
வசதியும். ஆடம்பரம். பணமும். உபரியாகவே உண்டாகும்.
நிலைப்பாடு தெரிகிறது .
5_ம் நாள் மற்றும் வார இறுதியில் சந்தோஷம். காரிய வெற்றி. லட்சுமி கடாட்சம். அரசு காரியம் 
நிறைவேறும்.

(தெய்வவழிபாடு மேலும் மகிழ்ச்சி தரும்)
துலாம்
^^^^^^^
துலாராசி அன்பர்களே !
எதிர்பார்த்த அனைத்து விதமான காரியங்களும் நடைபெறும் வாரம் இது .
முதல் 3 தினங்களுக்குள்ளேயே வீட்டிற்கு தேவையான அனைத்து ம்
நிறைவேறப்போகிறது.
விலை உயர்ந்த பொருள்கள். வெள்ளி. தங்கம்.போன்றவைகளும் சேரப்போகிறது.
அதிஷ்டமான வாரமே இது
அதே நேரத்தில் அவசர படாத பேச்சு தேவை யாரிடமும்.
மற்றபடி இவ்வாரம்3 நாள் புதிய செல்வாக்கு. மரியாதை கிடைக்க இருக்கிறது.
திடிரென்று பணவரவும் வர இருக்கிறது. உத்தியோகம் இடதொல்லைகளும் இவ்வார முடிவுக்குள் வந்து விடும்.
சுவாதி அன்பர்கள் புதிய அதிகாரி பதவியை அடைய இருக்கிறார்கள்.
விசாகம் அன்பர்களுக்கு வியாபார விருத்தி. பொருளாதர மேன்மை உண்டு.
சித்திரை நட்சத்திர அன்பர்களுக்கு இந்த வாரம் அல்லாமல் இன்னும்4 தினங்கள் போகவேண்டும் புதிய திட்டங்களுக்கு !
விருச்சிகம்
~~~~~~~~~~
விருச்சிக ராசி அன்பர்களே !
இவ்வார தெடக்க தினம் தெட்டு 3 தினங்கள் உங்கள் ராசிக்கு9_ம் இடத்திற்கு அதிபதி 3_ம் இடத்தில் நிற்க போகிறார்.
முதல் நாள் முலுவதும் 10 _இடத்து அதிபதியின் சாரம் பெறுகிறார். இதனால் வெற்றி காரிய பலிதங்களுக்கும் . பணவரவுகளுக்கும்  ஒன்றும் பஞ்சம் ஏற்பட்டு விடாது.
நீங்கள் நினைக்கும் பெரிய காரியங்களில் தொய்வு. சங்கடங்கள் எதுவும் ஏற்படாது.
ஆனாலும்
உங்களை ஏதாவது ஒரு இக்கட்டுகளில் இழுத்து மாட்டிவிடவே சில நண்பர்கள் உங்கள் சார்பாக முயற்சித்துக்கொண்டிருப்பார்கள் என்று தெரிகிறது .
காரணம் ராசிக்குள் நிற்கும் சனிதான் . இவர்மாறி இரண்டாம் இடம் போக 26 தினங்களே உள்ளன. கவலை வேண்டாம் அதன் பிறகு எந்த ரூபத்தில் கவலைகள் இருந்தாலும் . வந்தாலும் பட்டென்று உடைந்து சிலவித சிறப்பு நன்மை திருப்பங்களை உண்டாகப்போகிறது 
உங்களுக்கு வாரத்தின் 3 நாள் ஒரு பெரிய பணவரவு உண்டு.

தனுசு
*******
தனுசுராசி அன்பர்களே !
ஆக்கபூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம் இது.
எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ராசிநாதன் 11_ம் இடத்தில் நின்று உங்களை துண்டிக் கொண்டிருக்கும் .
உங்களிடம் சோம்பல். சோர்வு. அயர்ச்சி களை 12 நிற்கின்ற சனிபகவான் ஏற்படுத்தி விடுகிறார்.
அதனால்
காலநேரத்தை விட்டுவிட்டு பிறகு பரபரப்பாகவும். பதட்டமாகவும்செயல்பட்டுக் கொண்டிருக்கீர்கள்  இந்த நேரம்தான் உங்களிடம் விடாபிடியான உழைப்பு வேண்டும் . அலட்சியம் கூடவேகூடாது. இறைபக்தி வழிபாடு அவசியம். இவ்வார 4_ம் நாளில் முக்கியமான ஒரு நன்மை. வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. எதிர் பார்த்துள்ள பணதொகையும் கிடைத்து விடும் . 
இவ்வாரத்தில் கன்னி ராசி அன்பர்களால் எதிர் பாராத முன்னேற்றம் உண்டாகும். 
6_ம் நாள் உத்தியோக இட நன்மை .சுபிட்சம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் மூலம்நட்சத்திர அன்பர்களுக்கு பெரிய கொண்டாட்டங்கள் காத்துள்ளன.
மகரம்
^^^^^^
மகரராசி அன்பர்களே !
ஏதோ ஒரு தயக்கம் உங்களுக்கு சமீப மாதங்களாக இருக்கிறது. 
இந்த நிலைக்கு ராசியில் உள்ள கேதுவாள ?அல்லது 7_ம் இடம் ராகுவாலா? அல்லது ராசிக்கு கெட்டவரான10_ம் இட குருவாலா? என்பதில் ஒரு சந்தேகம் உங்களுக்கு வலுத்துக்கொண்டே வருகிறது.
ஆனால்
சாப்பாடு.உடல்நலம். மனநலம்.பொருளாதார நிலை போன்றவற்றில் எங்கிருந்தோ வந்து ஒரு சுபிட்சம் உங்களுக்காக விழுந்து விடுகிறது. அதாவது எளிதாக நிறைவேறி விடுகிறது . ஆனால் மனதளவில் ஒரு புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. 
காரணம்7 1/2 ஆரம்பிக்கும் நாள்கள் நெருக்கிக்கொண்டு ருக்கிறது. இதனால் சனிபகவான் ஒரு புது சுமையை. அதிலும் சுகமானதாக பார்த்து உங்கள் தலை மீது தூக்கி வைக்க முயன்று கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு நீங்கள் யார் என்பதை நீங்கள் புரிய ஆரம்பிக்கும்.
(தெய்வ வழிபாடு செய்வது நல்லது)

கும்பம்
~~~~~~
கும்பராசி அன்பர்களே !
வாரதுவக்கத்தில் லாபத்தில் நிற்கும் சந்திரன் கிரகம் இறுதிநாளில் 2_ம் இடத்திற்கு வர போகிறார். இதனால்
இவ்வார 4 ;5 ;6 ;வது தினங்களே வெகு அற்புதமாக இருக்கப் போகிறது. புதிய திட்டங்களை போட போகின்றீர்கள்
குடும்ப கவலைகளுக்கு மனதில் இடம் தர மாட்டீர்கள்.
சுபகாரியங்கள் ஒரு வழியாக நல்ல செய்தி கொண்டு வந்து நிறுத்தி விடும்.
வாரிசுகள் மகிழும் படி உங்கள் செயல்பாடுகள் அமையும்.
சிம்மராசி அன்பர்கள் மூலமாக சிறப்பு திருப்புமுனை ஏற்படும்.
உத்தியோகம். தொழில். வியாபாரம். விஷயங்களில் எந்த குளறுபடி யும் வராது.
கவலை வேண்டாம் வியாபாரம் இரண்டாம் நாளிலிருந்தே உயர்வாக இருக்கும்.
ஆனாலும்
வருவது அனைத்தும் மாயமாக மறையலாம்.
வாரமுலுவதும் தனுசு ராசி அன்பர்களிடம் கவனமாக செயல்பட வேண்டும்.
மீனம்
××××××
மீனராசி அன்பர்களே !
மிகபெரிய தொரு பயமும். பீதியும் உங்களை விட்டு விலகி
17 தினங்கள் கடந்து விட்டன.
அதோடு உடல்நல ரீதியாக காரணமில்லாத தோல்லைகளும் பறந்தோடி விட்டன. இதுவெல்லாம் அடுத்த வாரம் உங்கள் ராசிக்கு யோக அதிபதியான செவ்வாய்8_ம்இடம்
வரபோகிறார்  இதனால் முடிந்தது போன பழைய கடன் சம்பந்தப்பட்ட அச்சங்கள்
எந்த ரூபத்திலோ வாட்டலாம் .
ஆனால்
சேமிப்பு. இருப்பு.பிக்சட் டெபாசிட். மனை.சொத்து சார்பானவைகளை வைத்து ஒருவழியாக அனைத்தையும் சமாளிக்கத்தான் போகிரீர்கள். 
எப்படி பார்த்தாலும் இந்த வாரம் லாபங்களை தருகிற நோக்கி தான் பிறக்கிறது.
மேலும் உங்கள் சார்பான நிர்வாகத்தில் பேச்சு. பஞ்சாயத்து என நடக்க வாய்ப்பு உண்டு. கூட்டு குடுபத்தில் உள்ள உங்களது வாரிசுகள் திடீரென இவ்வாரம் தனிகுடித்தன பேச்சை எடுக்கலாம்.
(ஆலய வழிபாடு ஆற்றலை தரும்)

வருடத்தில் இரண்டு நாள் மட்டும் மழை பெய்யும் அதிசயம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn

வருடத்தில் இரண்டு நாட்கள் மட்டும் மழை பொழியும் அதிசய கோவில் மரம் !
மரத்தடியில் மட்டும் பெய்யும் மழை ! அதிசய மரம்!!
  திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி என்னும் கிராமத்திற்கு அருகில் உள்ளது அத்ரி மலை. புலிகள் உட்பட பல வனவிலங்குகள் வாழும் இந்த மலையில் வருடா வருடம் ஒரு அதிசயம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்....


🌳 அத்ரி என்னும் மகரிஷி தன் மனைவியோடு இந்த மலையில் வாழ்ந்துள்ளார். அதனாலேயே இந்த மலைக்கு அத்ரி என்னும் பெயர் வந்துள்ளது.

🌳 அடர்ந்த இந்த மலைக்குள் ஒரு அற்புத சிவன் கோவிலான, அருள்மிகு கோரக்கநாதர் ஆலயம் ஆழ்வார்குறிச்சியின் அத்ரிமலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் 'அத்ரி பரமேஸ்வரர்" என்றும், இறைவி 'அத்ரி பரமேஸ்வரி" என்றும் அழைக்கப்பட்டனர்.

🌳 அதோடு கங்கைக்கு நிகராக கருதப்படும் அத்ரி கங்கை என்னும் தீர்த்தம் எப்போதும் இங்கு வற்றாத நிலையில் உள்ளது. இதில் வெள்ளை ஆமை ஒன்று உள்ளதாகவும், அதை காண்பது அவ்வளவு எளிதல்ல எனவும் கூறப்படுகிறது.


🌳 சிவன் கோவிலிற்கு அருகே பாலை மரம் என்றொரு அரியவகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து வருடா வருடம் அதிசயிக்கும் வகையில் ஒரு அற்புதமான பன்னீர் மழை பொழிகிறது.

🌳 பங்குனி மாதத்தின் கடைசி 5 நாட்கள், சித்திரையின் முதல் 5 நாட்கள் என இந்த 10 நாட்களுக்குள் ஏதாவது 2 நாட்கள் மட்டும் இந்த மரத்தின் கிளைகளில் ஒருவகையான வண்டுகள் வந்து அமர்கின்றன.

🌳 அந்த வண்டுகள் ஒரே நேரத்தில் தங்கள் உடம்பில் இருந்து நீர் போன்ற ஒரு திரவத்தை சுரந்து அதை பீய்ச்சி அடிக்கின்றன. அதை பார்க்கையில் அந்த மரத்தில் இருந்து மட்டும் மழைபொழிவது போல காட்சி அளிக்கின்றது.

🌳 வண்டுகளால் பீய்ச்சி அடிக்கப்பட்ட அந்த திரவத்தை நுகர்ந்து பார்த்தல் அது பன்னீர் வாசனையில் உள்ளது. ஆனால், அது மிக விரைவில் காய்ந்துவிடுகிறது. மரத்தின் அடியில் நின்று பார்த்தால் ஒரு வண்டு கூட கண்களுக்கு தெரிவதில்லை.




தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான  நித்ரா நாட்காட்டியை  இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/KCGjpn

திருமண தடைக்கு காரணமான தோஷங்கள் !
திருமண தடைக்கு காரணமான தோஷங்கள் !


👫 திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்தது ஆகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப் போகும் இருவரும் அவர்களுக்கு பிடித்த நிலையான திருமண வாழ்க்கை வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படியிருக்க சிலருக்கு திருமணம் நடைபெறாமல் காலத் தாமதம் ஆகும். அதற்கு ஜாதகத்தில் தோஷங்கள் தான் காரணமாக உள்ளன. அதிலும் முக்கிய தோஷங்கள் உள்ளன. அவை பற்றி பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம் :

👫 ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு செவ்வாய் கிரகம் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருப்பதாகும். செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

மாங்கல்ய தோஷம் :

👫 மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத்திற்கு 8 ஆம் இடத்தில் சு+ரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8 ஆம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி ஆகும். 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி பெறும்.

ராகு - கேது தோஷம் :

👫 சர்ப்ப தோஷம் என்பது லக்னத்திற்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதாகும். இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும்.

சு+ரிய தோஷம் :

👫 ஜாதக கட்டத்தில் லக்னத்திற்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சு+ரியன் இருந்தால் சு+ரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

களத்திர தோஷம் :

👫 களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமணத் தடைகள் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

👫 மேற்குறிப்பிட்ட அமைப்புள்ள தோஷம் உள்ள ஜாதகங்களுடன் அதே மாதிரி தோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.
ழூ உங்கள் கைரேகை சொல்லும் ரகசியங்களை Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.





தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான  நித்ரா நாட்காட்டியை  இலவசமாக  உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/KCGjpn

ஐய்யப்பனின் வரலாறு பிரமிக்க வைக்கிறது

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp பிரம்மிக்க வைக்கும் ஐயப்பனின் வரலாறு ! ஐயப்பன் வரலாற்றில் முதல் பரிமாணம்! தேவர்களும், அசுரர்களும் தேவாமிர்தம் பெறுவதற்காகவும், துருவாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும் மேருமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருபாற்கடலைக் கடந்தார்கள். அப்போது வாசுகி வேதனையால் கக்கிய 'காலம்" என்னும் விஷமும், பாற்கடலில் தோன்றிய 'ஆலம்" என்னும் விஷமும் சேர்ந்து 'ஆலகால விஷமாக" திரண்டு தேவர்களையும், அசுரர்களையும் அழிக்க துரத்தியது. தேவர்களும் அசுரர்களும் பரமசிவனிடம் தம்மை காப்பாற்ற வேண்டினர். பரமசிவன் அந்த ஆலகால விஷத்தினை ஏந்தி அதனை அருந்தி தேவர்களையும், அசுரர்களையும் காப்பாற்றியதுடன் நீலகண்டன் ஆனார். அதன்பின் அவர்கள் திருபாற்கடலைக் கடந்தபோது திருபாற்கடலில் சங்கமித்த இந்திரனின் செல்வங்களான சங்கநதி, பதுமந்தி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திரணி, அறுபத்தாறாயிரம் அரம்பாஸ்த்திரீகள், காமதேணு, கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவம் முதலானவை தோன்றின. ஆனால் தேவர்களும், அசுரர்களும் எதிர்பார்த்த தேவாமிர்தம் தோன்றவில்லை. அதனால் மனச்சோர்வடைந்த தேவர்களும், அசுரர்களும் செய்வதறியாது ஏங்கினர். தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர். அப்போது தேவாமிர்தம் பாற்கடலில் தோன்றியது. தேவர்கள் அங்கு இல்லாதிருக்கவே அதனை அங்கிருந்த அசுரர்கள் பெற்று தமதாக்கிக் கொண்டனர். தமிழகத்தின் பாரம்பரிய சுவை இனி உங்கள் இல்லம் தேடி... நம்ம ஊரு வெப்சைட் யேவiஎந ளுpநஉயைட (நேட்டிவ் ஸ்பெஷல்)-ல். இங்கே கிளிக் செய்து உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செஞ்சு குடும்பத்தோட சாப்பிடுங்க!  இதனைக் கண்ட திருமால் தேவாமிர்தத்தை அசுரர்கள் அருந்தினால் அவர்கள் சாகாவரம் பெற்றுவிடுவார்கள் என எண்ணி அதனை அவர்களிடம் இருந்து தந்திரமாக பெற்றுக் கொள்ள முடிவு செய்தார். அசுரர்களின் பலகீனத்தை (அழகான பெண்களை கண்டால் மயங்கும் தன்மையை) நன்குணர்ந்த நாராயண மூர்த்தி 'மோகினி" அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பி, தேவாமிர்தத்தை அசுரர்களிடம் இருந்து தந்திரமாகப் பெற்று தேவர்களுக்கு பகிர்ந்தளித்தார். இந்த அவதாரத்தை சாதகமாக்கி; விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்த்துவதற்காக கைலாசபதியான ஸ்ரீபரமேஸ்வரன்; நாராயண மூர்த்தியின் மோகினி அவதாரத்தின் அழகில் மயங்கி, ஆழ்ந்து பரவசம் கொள்ள அவ்விரு மூர்த்திகளின் ஆற்றல்கள் முழுவதும் ஒன்றாகப் பெற்ற ஸ்ரீஹரிஹர புத்திரன் தர்ம சாஸ்தா அவதரித்தார் என விஷ்ணு புராண வரலாறுகள் கூறுகின்றது. ஆனால் பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெருந்தவம் செய்து சிவபிரானிடம்;, தான் யாருடைய தலைமேல் கை வைத்தாலும் அவர்கள் (சாம்பலாக) பஸ்பமாக வேண்டும் என்னும் வரத்தினைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் வலிமையினால் அகங்காரம் கொண்ட பஸ்மாசுரன் மதி மயங்கி தான் பெற்ற வரத்தினை, வரங்கொடுத்த இறைவனிடமே பரீட்சித்து பார்க்க துணிந்தான். சிவபிரான் செய்வது அறியாது திகைத்து நின்றபோது மகாவிஷ்ணு மோகினி ரூபமெடுத்து பஸ்மாசுரன் முன் தோன்றி அவனின் எண்ணத்தை திசை திருப்பி அவனுடன் போட்டியாக நடனமாடி தந்திரமாக அவனது கையை அவனாகவே அவனது தலையில் வைக்கச் செய்து பஸ்பமாக்கினார். அந்த மோகினி ரூபத்தைப் பார்த்த பரமேஸ்வரன் நாராயண மூர்த்தியாகிய மோகினி மேல் மோகம் கொள்ள 'ஹரிஹரசுதன் ஐயப்பன்" அவதரித்ததாக பத்ம புராணம் கூறுகின்றது. இவ்விரு புராணங்களும் (விஷ்ணு புராணமும், பத்ம புராணமும்) இரு வேறு நிகழ்வுகளைக் கூறினாலும் அவை இரண்டும் ஐயப்பன் அவதாரம் நாராயண மூர்த்தியினுடைய சக்தியும், பரமேஸ்வரனுடைய சக்தியும் இணைந்ததால் அவதரித்த ஹரிஹரபுத்திரன் என்பதை உறுதியாக நிரூபிக்கின்றன. தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp