கறவை மாடுகளில் வெறிநோயின் அறிகுறிகள் !


1 . வாயில் நுரை தள்ளுதல்
2 . வெருக்கி பார்த்தல்
3 . மண்ணை கிளருதல்
4 . தலையை முட்டியிருத்தல்
5 . உரத்த குரலில் கத்துதல்

ஆகியவை ஆகும்

வாட்ஸ்-அப் செயலியில் குரூப் வீடியோ கால் செய்வதற்காக சாட் கட் வசதி !






வாட்ஸ்-அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே இதைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் குரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்டது.
இதில் வீடியோ கால் மேற்கொள்ள சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி பின் மற்றவர்களை அதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அது சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும் விரைவில் இது எளிமையாக்கப் பட்டு வருகிறது.
Whatsapp ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்தியோக பட்டம் வழங்கப்பட்டுள்ளது இதனால் குரூப் சாட் செய்யும் போது ஒரே கிளிக்கில் வீடியோ கால் செய்யலாம் பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய group contact cell இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம்.
புதிய அப்டேட்டில் குரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.
Whatsapp ios செயலியில் ஏற்கனவே வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த

 மருத்துவ குறிப்புகள் !

1 . சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவ முகப்பருக்கள் நீங்கும்.
2. அன்னாசி பழம் தினம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சி கள்ள ஒழியும் .
3 .நெய் .தேன்.வேப்ப இலை இம்மூன்றையும் எடுத்து ஒன்றாக கலந்து புகைமூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே நிற்கும் !

இறைவனை காண !பின்பற்ற வேண்டிய வழி முறைகள்

இறைவன் அருள் நமக்கு கிடைக்க

எளிய வழி முறைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
இது நமது முன்னோர்கள்
சொன்ன முறைதான் !

1: நமது உடலை கோவில் ஆக்கி !

2: நமது மனதை அகல் ஆக்கி (விளக்கு)

3: நமது உணர்வை நெய்யாக்கி

4:நமது உயிரை திரியாக்கி

5:பக்தியுடன் வழிப்பட்டால்
இறைவனின் திருவடிகளை காணலாம்
என்பது முன்னோர்கள் வாக்கு !

இந்தியா பற்றிய தகவல் !

பெயர் ; பாரதம் , தில்லி

தலைநகரம்  :  புது தில்லி

ஆட்சி மொழி :  இந்தி  , ஆங்கிலம்

நாட்டு மொழி : ஏதும் இல்லை

பெரிய நகரம் : மும்பை

மக்கள் : இந்தியர்கள்

அரசாங்கம் :நாடாளுமன்ற குடியரசு

குடியரசு தலைவர் :ராம் நாத் கோவிந்த்

குடியரசு தலைவர் சின்னம் :

துணை குடியரசு தலைவர் : 
வெங்கய்ய நாயுடு


பிரதமர்: நரேந்திர மோடி

மக்களவைத் தலைவர் : சுமித்ரா மகஜன்

தலைமை நீதிபதி : தீபக் மிஸ்ரா

சட்ட மன்றம் : இந்திய நாடாளுமன்றம்

மேலவை : மாநிலங்களவை

கீழவை : மக்களவை

விடுதலை ஐக்கிய இராச்சியத்திடமிருந்து

மேலாட்சி அரசு :  15 ஆகஸ்ட் 1947

குடியரசானது :  26ஜனவரி 1950

பரப்பு

மொத்தத்தில் :13,87,263 கீ மீ
              12,69,219 சதுரமைல்

நீர் %  :  9,56

மக்கள் தொகை : 2011 கணக்கெடுப்பு
1.210.193.422

அடர்த்தி : 390.9/ km {31ஆவது}
1.012.5/ sq mi

மொத்தம் : $4.457 டிரில்லியன் (3ஆவது)

தலைவிகிதம் :$ 3.693

மொத்தம் :$1.848டிரில்லியன் (10வது)

தலைவிகிதம் : $1.388(140 ஆவது)

நாணயம் : இந்திய ரூபாய்

தேதி அமைப்பு  : dd.mm.yyyy (cE)

வாகனம் செலுத்தல் முறை : இடது (left)

அழைப்பு குறி : 91

இணைய க்குறி : .In பிற

தேசிய பாடல் : ஜன கன மண..

தேசிய மலர் : தாமரை

தேசிய பறவை : மயில்

தேசிய  விலங்கு : புலி

                             நன்றி


தாய் ! (கவிதை )

நிலம் போல் என்னை
தாங்கி !
நிலவை காட்டி சோறுட்டி
நான் செய்த குறும்புகளை
தான் ரசித்து
தன் மடியில் தான் கிடத்தி
நாளும் ஒரு கதை கூறி
கண்னுறங்க வைத்தாயே !
பட்டம் பெற்று பார் புகழ
பாரினிலே நான் உயர
நீ பட்டபாடு எத்தனையோ !
நோயினிலே நான் விழுந்தால்
பதறி நீ வேண்டும் தெய்வம்
எத்தனை எத்தனையோ !
இமைப்போல் காத்து
வளர்த்தமகன்
இன்று இமயம் புகழ் பெற்று
விட்டேன்
இருந்தும் !
அதை பார்த்து வாழ்த்த
தாயே நீயில்லையே !
எனக்கு !😢😢

சிறியவரை ஏலனம் செய்யாதே ! (கதை)

ஒரு பணக்கார வீட்டில் நாய் ஒன்று இருந்தது. அது ஒருநாள் பகலில் படுத்திருந்த போது அதன் மீது ஒரு ஈ அதன் உடம்பில் அங்கும் இங்கும் அமர்ந்து கொண்டு இருந்தது நாய் அதன் வாலால் விட்டிவிட்டுக்கொண்டிருந்தது !
இருந்தும் கூட ஈ மேலும் மேலும் அதன் உடம்பில் அமர்ந்து கொண்டு இருந்தது கோபம் கொண்ட அந்த நாய் கோபத்துடன் ஏய் ஈ உனக்கு என்ன? துனிச்சல் நான் விரட்டியும் போக மறுக்கிறாய் உன்னை ஒரே கடியில் கடித்து தின்றுவிடுவேன் . என்று ஈயை பார்த்து தன் வாயால் கவ்வி பிடிக்க முயன்று தோற்று போனது  தன்னை கொல்ல நினைக்கும் நாயிடம் . 
ஈ கேட்டது என்னை ஏன்?கொல்ல பார்க்கின்றாய் நாயாரே  என்றது அதற்கு நாய்கூறியது நான் எவ்வளவு பெரிய பணகார வீட்டு நாய் நீ ஒரு  அருவருப்பான அற்ப ஈ நீவந்து என் மீது அமர்ந்தால் எனக்கு கோபம் வராதா ? என்றது இதனை கேட்ட ஈக்கு கோபம் வந்தது. 
என்னையா கேவலமான ஈ என்றாய் என்று நாய் கண் இமைக்கும் நேரத்தில் நாயின் மூக்கில் உள்ளே சென்றது சற்றும் எதிர்பார்க்காத நாய் துடிதுடித்து போனது. மீண்டும் ஈ சும்மா விட வில்லை நாயின் காதிற்குள் சென்று நாயை கதிகலங்க வைத்துவிட்டது . நாய் மிரண்டு போய் ஈயாரே என்னை மன்னித்துவிடு இனி யாரையும் இழிவாக பேச மாட்டேன்னு உனக்கு சத்தியம் செய்து கொடுக்கின்றேன் . என்றதும் ஈ நாயை தொல்லை செய்வதை நிறுத்தி விட்டு சென்று விட்டது .
நாயிக்கும் நல்ல புத்தி வந்தது !
ஒருவர் நிலைக்கண்டு அவரை ஏலனம் இகழ்ந்து அல்லது தாழ்த்தி நினைப்பதோ ! அல்லது பேசுவதே ! கூடாது குழந்தைகளே !

Super jallikattu video

தமிழனின் வீரம் செறிந்த விளையாட்டு.

சன்நியூஸ்

https://youtu.be/Z3eTBwyoX30

கழுகு மலை வரலாறு !

  1. இந்த லிங்கை கிளிக் செய்யவும்
  2. மேலும் தகவலுக்கு


கும்பகோணம் ; நாகேஸ்வரம் கோவில் !

இந்த லிங்கை கிளிக் செய்தால்
கும்பகோணம் அருள் மிகு நாகேஸ்வரம் கோவில் வரலாறு காணலாம்.
See me on Google Maps! https://maps.app.goo.gl/MbRlw17hh8PFMuyj2

கலைஞர் கருணாநிதி அவர்கள் ஜனவரி 14 ; தொண்டர்கள் சந்தித்து !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

பா.சிதம்பரம் வீட்டில் ஐடி ரெய்டு !

This link news

Today news = 4

This link news

Today news 3

This link news

பெண்களுக்கு பாதுகாப்பு நிறைந்த இடமா ? டெல்லி !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

வைரமுத்து வீடு முற்றுகை போராட்டம் !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

தை மாதத்தில் வரும் சிறப்பு அறிந்து கொள்ளலாம் !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Today news from 40 Min's



This link news


World Germany to cap refugee arrivals at about 200,000 per year: Coalition paper Read more at https://www.channelnewsasia.com/news/world/germany-to-cap-refugee-arrivals-at-about-200-000-per-year-9856328

This link news 
Today news

பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

காசி விஸ்வநாதன் கோயில் வரலாறு அறிந்து கொள்ளலாம் !

இந்த
லிங்கை கிளிக் செய்யவும்

ஐரோப்பா ; கடுமையான குளிர் கால புயல் 3 பலி !


இந்த லிங்கை கிளிக் செய்யவும்

மீனவர்கள்85 பேர் மற்றும்159 படகு மீட்பு பற்றி முதல்வர் மோடிக்கு கடிதம் ! (இன்றை செய்தி )

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

சாதனை ; 12_ஆண்டுகளில் 1லட்சம் வழக்கு முடித்த !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

இந்தியாவை திட்டும் ஜாதவ் வீடியோவை !கோல்மால் பாகிஸ்தான்

இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Intel, ARM and AMD chip scare: What you need to know

This link news

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் கொடுத்தால் !

இந்த லிங்கை கிளிக் செய்யவும்