இறைவன் அருள் நமக்கு கிடைக்க
எளிய வழி முறைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
இது நமது முன்னோர்கள்
சொன்ன முறைதான் !
1: நமது உடலை கோவில் ஆக்கி !
2: நமது மனதை அகல் ஆக்கி (விளக்கு)
3: நமது உணர்வை நெய்யாக்கி
4:நமது உயிரை திரியாக்கி
5:பக்தியுடன் வழிப்பட்டால்
இறைவனின் திருவடிகளை காணலாம்
என்பது முன்னோர்கள் வாக்கு !
No comments:
Post a Comment