கறவை மாடுகளில் வெறிநோயின் அறிகுறிகள் !


1 . வாயில் நுரை தள்ளுதல்
2 . வெருக்கி பார்த்தல்
3 . மண்ணை கிளருதல்
4 . தலையை முட்டியிருத்தல்
5 . உரத்த குரலில் கத்துதல்

ஆகியவை ஆகும்

வாட்ஸ்-அப் செயலியில் குரூப் வீடியோ கால் செய்வதற்காக சாட் கட் வசதி !






வாட்ஸ்-அப் செயலியில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே இதைத்தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் குரூப் வீடியோ கால் வசதி கடந்த ஆண்டில் சேர்க்கப்பட்டது.
இதில் வீடியோ கால் மேற்கொள்ள சற்றே சிக்கல் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
முதலில் ஒரு நபருடன் வீடியோ கால் துவங்கி பின் மற்றவர்களை அதில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது அது சிக்கல் நிறைந்த அம்சமாக இருந்தாலும் விரைவில் இது எளிமையாக்கப் பட்டு வருகிறது.
Whatsapp ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.9 செயலியில் வீடியோ கால் செய்ய பிரத்தியோக பட்டம் வழங்கப்பட்டுள்ளது இதனால் குரூப் சாட் செய்யும் போது ஒரே கிளிக்கில் வீடியோ கால் செய்யலாம் பலருக்கு ஒரே சமயத்தில் வீடியோ கால் செய்ய group contact cell இடம்பெற்றிருக்கும் ஸ்லைடிங் டிரே பயன்படுத்தலாம்.
புதிய அப்டேட்டில் குரூப் கால் ஷார்ட்கட் மட்டுமின்றி செயலில் இருந்த பிழைகளும் சரி செய்யப்பட்டுள்ளது.
Whatsapp ios செயலியில் ஏற்கனவே வீடியோ கால் பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது.

சிறந்த

 மருத்துவ குறிப்புகள் !

1 . சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவ முகப்பருக்கள் நீங்கும்.
2. அன்னாசி பழம் தினம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சி கள்ள ஒழியும் .
3 .நெய் .தேன்.வேப்ப இலை இம்மூன்றையும் எடுத்து ஒன்றாக கலந்து புகைமூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே நிற்கும் !