உயிரோடு நீ கலந்து
என் மெய் தன்னை உருக்குகிறாய் !
உன் மீது கொண்ட அன்பிற்கு
வார்த்தை வாள் கொண்டு
இதயத்தை வதைத்து விட்டாய் !
ஒவ்வொரு நிமிடமும் உன்னையே ! நினைத்ததிற்கு
ஒரே வார்த்தையில் மடையன் ஆக்கிவிட்டாய் !
இன்னும் என்ன? என்னிடம் இருக்கு ! ஏன் ? இன்னும் வதைக்கின்றாய் !

No comments:
Post a Comment