கருப்பட்டி நன்மைகள் என்னென்ன ?என்பது தெரியுமா?


நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp கருப்பட்டி பற்றி நாம் அறியா நன்மைகள் ! கருப்பட்டி பற்றி நாம் அறியா நன்மைகள் ! ⭐ உலகில் இனிப்பிற்கான முதன்மைப் பொருளாக இருந்த தேனினைத் தாண்டி கருப்பட்டியினை இனிப்பிற்காக பயன்படுத்தியதே உலகின் முதல் பெரும் நாகரிக வளர்ச்சி. அதீத ஆற்றல் பெற்ற கருப்பட்டியினை விடுத்து வெள்ளை சர்க்கரையினை நோக்கி நாம் சென்றதே இன்றைய உடல்நலக் கேடுகளுக்கான முதன்மைக் காரணமாகும். ⭐ பனங் கருப்பட்டி மிக அதிகமான உடல்நலன்களைத் தரவல்லது. ⭐ எந்த வேதியியல் சேர்மானமும் செய்யாமல் இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதால் இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்கள் செறிவாகக் கருப்பட்டியில் உள்ளது. ⭐ பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். ⭐ காபிக்கு சீனிக்குப் பதிலாக கருப்பட்டி போட்டு குடித்தால்... உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. ⭐ கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலிமைப்படுத்தும் ஆற்றல் கருப்பட்டிக்கு உண்டு. கிராமங்களில் கோழிகளுக்கு கால் முறிந்து விட்டால் கருப்பட்டித் தண்ணீர் வைக்கும் வழக்கம் இன்றும் உண்டு.  ஒரிஜினல் பனங் கருப்பட்டியை வாங்க 👉👉... ⭐ கருப்பட்டியினைப் பற்றிய விழிப்புணர்வு இப்பொழுது கொஞ்சம் பரவத் துவங்கி இருப்பதால் கருப்பட்டியின் தேவை இன்று அதிகரித்து உள்ளது. ஆனால் தேவைக்கேற்ப உற்பத்தி பெருகவில்லை. கருப்பட்டியினை தேடிப்பிடித்து உண்பதே இன்று சிக்கலுக்குரிய விஷயம் ஆக உள்ளது. ⭐ நம்ம ஊர் பாரம்பரிய பண்டங்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஒரிஜினல் பனங் கருப்பட்டி அதுவும் பெண் மரத்தின் கருப்பட்டி மிகுந்த சிரமங்களுக்கு இடையில் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆர்டர் செய்தால் ஓரிரு நாட்களில் இல்லம் தேடி டெலிவரி செய்யப்படும். ⭐ தங்களின் அமெரிக்க வேலையினைத் துறந்து நம் பாரம்பரியத்தை மீட்க நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் துவங்கி நடத்தி வரும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். ⭐ ஒரிஜினல் உடன்குடி பனங் கருப்பட்டியினை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் இப்பொழுது ஆர்டர் செய்யலாம்.  நன்மைகள் நிறைந்த பனங் கருப்பட்டியினை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்👉👉... குறிப்பு : ⭐ எளிமையான முறையில் ஒரிஜினல் பனங் கருப்பட்டி என அறிய கால் பாகம் கருப்பட்டியினை ஒரு டம்ளர் தண்ணீரில் இட்டால் அது கரைய குறைந்தது 45 நிமிடம் ஆக வேண்டும். தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment