நிலம் போல் என்னை
தாங்கி !
நிலவை காட்டி சோறுட்டி
நான் செய்த குறும்புகளை
தான் ரசித்து
தன் மடியில் தான் கிடத்தி
நாளும் ஒரு கதை கூறி
கண்னுறங்க வைத்தாயே !
பட்டம் பெற்று பார் புகழ
பாரினிலே நான் உயர
நீ பட்டபாடு எத்தனையோ !
நோயினிலே நான் விழுந்தால்
பதறி நீ வேண்டும் தெய்வம்
எத்தனை எத்தனையோ !
இமைப்போல் காத்து
வளர்த்தமகன்
இன்று இமயம் புகழ் பெற்று
விட்டேன்
இருந்தும் !
அதை பார்த்து வாழ்த்த
தாயே நீயில்லையே !
எனக்கு !😢😢
தாங்கி !
நிலவை காட்டி சோறுட்டி
நான் செய்த குறும்புகளை
தான் ரசித்து
தன் மடியில் தான் கிடத்தி
நாளும் ஒரு கதை கூறி
கண்னுறங்க வைத்தாயே !
பட்டம் பெற்று பார் புகழ
பாரினிலே நான் உயர
நீ பட்டபாடு எத்தனையோ !
நோயினிலே நான் விழுந்தால்
பதறி நீ வேண்டும் தெய்வம்
எத்தனை எத்தனையோ !
இமைப்போல் காத்து
வளர்த்தமகன்
இன்று இமயம் புகழ் பெற்று
விட்டேன்
இருந்தும் !
அதை பார்த்து வாழ்த்த
தாயே நீயில்லையே !
எனக்கு !😢😢